வெள்ளி, 12 ஜூலை, 2019

முகிலன் குறித்த ஆபாச ஆடியோவில் உள்ள
உரையாடலை குமுதம் ரிப்போர்ட்டர் ஏடு வெளியிட்டது.

20 ஜூன் 2013 தேதியிட்ட  குமுதம் ரிப்போர்ட்டர்
கட்டுரையின் தலைப்பு:
பெண்ணிடம் ஆபாசப் பேச்சு
எழுதிய செய்தியாளர்:  அ துரைசாமி

இக்கட்டுரையில் தனியாக முகிலன் படம் உள்ளது.
மேலும் ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் முகிலன்
வட்டமிட்டுக் காட்டப் பட்டு இருப்பார்.
----------------------------------------------------------------

இளங்கோ பிச்சாண்டி பற்றிய குறிப்பு
----------------------------------------------------------
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையிலும்
பின்னர் BSNL துறையிலும் பணியாற்றி ஒய்வு
பெற்றவர். 35 ஆண்டுகளாக தொலைதொடர்பு
இடதுசாரி தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர்.
(NFTE = National Federation of Telecom Employees)

NFTE சங்கத்தில் கிளைச் செயலாளர் முதல்
மாவட்டச் செயலாளர், மாநிலச் சங்க நிர்வாகி
என்று பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். 

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிறுவனர், தலைவர்.
அறிவியல் எழுத்தாளர். அறிவியல் ஒளி ஏட்டில்
கட்டுரைகள் எழுதி வருபவர்.





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக