வெள்ளி, 12 ஜூலை, 2019


படிக்கு முன்னே செவியினில் தேன்
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய்
நெஞ்சமெல்லாம் நிறைவாய்!



தம் காலத்தின் நவீன அறிவியலை பொருள்முதல்வாதத்தில்
சேர்த்த பெருமை வரலாற்றில் மார்க்சிய மூல
ஆசான்களுக்கே உண்டு.


5 டன் நிறையுள்ள ஒரு யானை மணிக்கு 30 கிமீ
வேகத்தில் செல்கிறது. இந்த யானையின் அலைநீளம் என்ன?
வாசகர்கள் இந்தக் கணக்கைச் செய்யவும். கணக்கைச்
செய்து பார்க்காமல் அலைநீளம் பற்றிப் புரிந்து
கொள்ள முடியாது.

மிக நேரடியாக formulaஐ பயன்படுத்தி,
கணக்கைச் செய்யவும். இணைக்கப்பட்ட
படத்தில் நான் செய்து காட்டியபடி செய்து
பார்க்கவும். 

mikka nanri

5555555555555555  555555555555 55555555555555555555555  6

 முகிலன் குறித்து காவேரி டிவியில் விவாதம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!

செந்தழல் ஞானம் ஜீவா சுதாகர்
பிசிராந்தையார் பாடலுக்கு விளக்கவுரை!
--------------------------------------------------------------------
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
என்ற பாடலுக்கு விளக்கம்!

படிக்கு முன்னே செவியினில் தேன்
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய்
நெஞ்சமெல்லாம் நிறைவாய்!
========================================

திருத்தம்: புறநானூறு என்று திருத்தி வாசிக்கவும்.

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
என்று திருத்திப் புரிந்து கொள்ளவும்.

நன்றி: செய்தித் தமிழ் ஊடகம்.


பொருள்முதல்வாதத்தைக் கட்டி அழுது என்ன பயன்?
வாருங்கள் மார்க்சிஸ்டுகளே,
கருத்துமுதல்வாதிகளாக மாறுவோம் என்று
அழைக்கிறாரோ ராஜாத்தி அம்மாள்!
-------------------------------------------------------------------
அம்மையார் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது
மன வருத்தத்தைத் தருகிறது. உரிய உயர்வகை
மருத்துவம் பார்த்து அம்மையார் நலம் பெற
விரும்புகிறேன்.

===============================
தோழருக்கு,
நீங்களோ நானோ பிரதமராக வந்தாலும்
இதே கல்விக்கொள்கையைத் தான் கொண்டு
வர முடியும். ஏனெனில், அரசமைப்புக் சட்டத்தில்
என்ன உள்ளதோ அதைத்தான் கல்விக்கொள்கை
பிரதிபலிக்கும்.

இந்திதான் அலுவல் மொழி (official language) என்று
அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிற வரை,
இந்தி படிக்க வேண்டும் என்றுதான் கல்விக்கொள்கை
சொல்லும்.

கல்விக்கொள்கையை மாற்ற வேண்டுமென்றால்,
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
பொருளை (object) மாற்றாமல் பிம்பத்தை (image)
மாற்ற முடியாது.
   






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக