சனி, 18 மார்ச், 2017

சூத்திரப் பொன்னார் மீது செருப்பு வீச்சு!
தமிழகத்தில் சாதி மோதலை உருவாக்கத்
திட்டமிடும் தீய சக்திகளின் கைவரிசையே!
-------------------------------------------------------------------------------
1) பாஜக தலைவர்களில் ஒருவர் என்ற
அடிப்படையிலோ அல்லது மோடி அரசின்
அமைச்சர்களில் ஒருவர் என்ற அடிப்படையிலோ
பொன்னார் மீது செருப்பு வீசப்படவில்லை.

2) பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான் தாக்குதலின்
இலக்கு என்றால், ஹெச் ராஜா மீது செருப்பு வீசியிருக்க
வேண்டும். ஆனால் ஹெச் ராஜா மீது செருப்பு
வீசுவது என்பது வீசியவர்களின் அஜண்டாவிலேயே
இல்லை.  

3) தமிழகத்தில் ஒரு சாதி மோதலை உருவாக்க
வேண்டும் என்ற திட்டத்துடன், அதை நோக்கிய
ஒரு செயல்பாடாகவே சூத்திரப் பொன்னார்
குறி வைக்கப் பட்டுள்ளார்.

4) சாணாப் பயல் அமைச்சராகி விட்டானே என்ற
வயிற்றெரிச்சலும், பொன்னார் மீது செருப்பு
வீசுவதன் மூலம், பொன்னார் சார்ந்த சாதியை
வம்புக்கு இழுப்பதுமே, செருப்பு வீசியவர்களின்
நோக்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.     

5) எப்படியாவது நாடார் வெர்சஸ் ................ என்று ஒரு
சாதிக் கலவரத்தை மூட்டி விடாமல் அல்லாமல்,
தனக்கும் தன கட்சிக்கும் SURVAIVAL இல்லை என்ற
நிலையில், இது போன்ற செருப்பு வீச்சு மூலமாக,
வாக்குகளைத் திரட்டலாம் என்ற முடிவு அழிவுக்கே
இட்டுச் செல்லும்.

6) தளபதி ஸ்டாலின் அவர்கள் மிகுந்த
பொறுப்புணர்வுடனும் தீர்க்க தரிசனத்துடனும்
இந்த செருப்பு வீச்சைக் கண்டித்துள்ளார்.
சாதிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை
இது போன்ற நிகழ்வுகள் சீர்குலைத்து விடும்
என்ற தளபதி அவர்களின் கணிப்பு நூற்றுக்கு
நூறு சரியானதே.

7) தீய உள்நோக்கத்துடன் சூத்திரப் பொன்னார் மீது
செருப்பு வீசிய தீய சக்திகளின், சாதிய மோதலைக்
குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கயமையை வன்மையாகக்
கண்டிப்போம், தளபதி ஸ்டாலின் அவர்களின்
வழி நின்று.
******************************************************************  

இறந்துபோன மாணவர் முத்து கிருஷ்ணனின் தந்தை
இந்த செருப்பு வீச்சு குறித்து என்ன கூறியுள்ளார்
என்பதைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னரே,
இந்தப் பதிவு எழுதப் பட்டுள்ளது. செருப்பு வீசியவர்களை
அவர் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்.
ஒரு துக்க நிகழ்வில் நாம் பங்கேற்கும்போது,
துக்க வீட்டினரின் விருப்பத்துக்கு விரோதமாக
செயல்படுவது, ஒரு துக்க நிகழ்வைப் பயன்படுத்திக்
கொண்டு, நம் சொந்த முடிவுகளைத் துக்க வீட்டினர்
மீது திணிப்பதோ மனிதத் தன்மை அல்ல. தீய சக்திகளே
இப்படிச் செய்ய முடியும்.
**
எந்த ஒரு அமைப்போ கட்சியோ பொன்னார் மீது
செருப்பு வீசுவது என்று முடிவெடுத்தார்கள் என்றால்,
அதைச் செயல்படுத்த பொன்னாரின் வீடு,
பொன்னாரின் அலுவலகம், பொன்னரின் பாஜக
கட்சி அலுவலகம், அல்லது பொன்னார் பேசும்
பொதுக்கூட்ட மேடை, பொன்னார் பங்கேற்கும்
அரசு விழா என்று ஆயிரம் வழிகள் உள்ளன. அங்கு
சென்று செருப்பு வீசுவதை விட்டு விட்டு,
துக்க வீட்டினரின் விருப்பத்திற்கு விரோதமாகச்
செயல்படுவது சரியல்ல.
**
இந்த நிகழ்வு தீய உள்நோக்கத்துடன் செய்யப்பட ஒன்று
என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஹெச் ராஜா மீது
செருப்பு வீசப் பயந்து கொண்டு, எவனாவது ஒரு
சூத்திரப்பயல் மீது வீசலாம் என்று முடிவெடுத்து,
அதிலும் ஒரு துக்க வீட்டில் போய்ப் பதுங்கிக் கொண்டு
வீசுவது வர்க்கப் போராட்டம் அல்ல.

   


இறந்துபோன மாணவன் முத்துகிருஷ்ணனின் உடலுடன்,
மாணவனின் தந்தை ஜீவானந்தம் அவர்களும் அமைச்சர்
பொன்னாரும் சென்னை விமான நிலையத்தில் வந்து
இறங்கினர். அப்போது இதே குழுவினர் முழக்கங்களை
எழுப்பினர். அப்போது மாணவனின் தந்தை ஜீவானந்தம்
"என்னுடைய மகனின் உடலை வைத்து பிழைப்பு
நடத்தாதீர்கள்" என்று முழக்கம் எழுப்பியவர்களைக்
கண்டித்தார். அதே கூட்டம் மீண்டும் சேலத்தில் இழவு
வீட்டில் வந்து தகராறு செய்தது. ஒரே நோக்கம் இதுதான்: தமிழ்நாட்டில் சாதி மோதல் நடக்கும் வேண்டும். அப்படி நடந்தால்தான் நமக்கு வாழ்வு". இந்த உள்நோக்கத்தைத்தான்
ஸ்டாலின் அவர்கள் கண்டித்துள்ளார்.

நாத்திகரான தோழர் ஃபாருக் அவர்கள் ஒரு முஸ்லீம்
மத வெறியனால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
அல்லா இருக்கிறான் என்று சொல், சொல் என்று
கட்டாய படுத்தி. சொல்ல மறுத்தபோது கதறக் கதறக்
கழுத்தை அறுத்து இருக்கிறான் இஸ்லாமிய மத வெறியன்.

தோழர் பாருக் அவர்களுக்கு சிவப்பு வணக்கம்!

தோழர் அச்சுதானந்தன் மிகவும் பிற்பட்ட ஈழவ
சமுதாயத்தைச் சார்ந்தவர். அவரை பட்டியல்
இனத்தவர் என்று (தலித் ) கூறுவது மோசடி ஆகும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் எம் எல் ஏவாக இருந்த
தோழர் பாலபாரதி அம்மையார் அவர்களே இப்படிக்
கூறுவது நியாயமல்ல.

தங்களின் மேற்கூறிய பதிவும் நுனிப்புல்
கண்டனத்தில்கூட  வராது. சுற்றி வளைத்து மூக்கைத்
தொடாமல் விஷயத்தை நேரடியாகக் கூறினால் நல்லது.

திரு கோபால கிருஷ்ணன் அவர்களே,
உங்கள் பதிவின் கடைசி வரியை இப்படித் திருத்தவும்:
"இது உண்மை மட்டும்".


யாருக்கெல்லாம் கை நடுங்குகிறதோ அவர்கள்
போலிப் பகுத்தறிவாளர்கள் என்று அர்த்தம். அல்லது
மதவெறியர்களிடம் காசு பெறும் எடுபிடிகளாகவும்
இருக்கலாம்.

பரம நாத்திகரான அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய
நட்புக் கொண்டிருந்தவர் காயிதே மில்லத் முகமது
இஸ்மாயில் அவர்கள். நாத்திகரான கலைஞருடன்
தோழமை பூண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்து
மறைந்தவர்  அப்துல் லத்தீப்.
ஆனால் இன்றோ நாத்திகம் பேசினார் என்பதற்காக
கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளான் இஸ்லாமிய
மதவெறியன். இதை இதுவரை எந்த ஒரு முஸ்லீம்
அமைப்பும் கண்டிக்கவில்லை. எந்த அமைப்பாவது
கண்டிக்குமா என்றால், இல்லை என்பதே பதில்.
**
மொத்த முஸ்லிம்களும் மதவெறியர்களின்
கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டனர் என்பதே உண்மை.

நீங்கள் குறிப்பிடுவதெல்லாம் கண்டனத்திலேயே சேராது.
இது வெறும் பிரமை. மத வெறியர்களை எதிர்த்து
குரல் கொடுக்க முடியாதபடி சராசரி மக்களுக்கு
மதவெறியர்கள் நிர்ப்பந்தம் தருகின்றனர்.

எவ்வளவு வன்மத்தோடும் வெறியோடும் பதில்
தருகிறீர்கள்? இதுவரை எந்த அமைப்பானது
கண்டித்ததா என்பதே எமது கேள்வி. தனிநபர்கள்
அல்ல, அமைப்புகள் கண்டிக்கவில்லை என்பதையே
சுட்டிக் காட்டியுள்ளேன். கடவுள் இல்லை என்று
கூறுவது ஒருவரின் உரிமை. "அல்லா இருக்கிறார்
என்று சொல் சொல் என்று கட்டாயப்படுத்தி,
தோழர் பாருக் சொல்ல மறுத்த நிலையில் அவரின்
கழுத்தை அறுத்து இருக்கிறான் மத வெறியன்.
இந்தக் கொடுமை கண்டு மனம் பதைக்காத
நீங்கள், அதைக் கண்டிக்க மனமற்ற நீங்கள்,
வரிந்து கட்டிக் கொண்டு பதில் என்ற பெயரில்
நியாயமற்ற விதத்தில் எழுதும்போது நான் என்ன சொல்ல?
அண்ணன் மறைந்த லத்தீப் அவர்களுடன் நெருங்கிப்
பழகியவன் நான்.   




காசு ஒங்க அப்பனா கொடுப்பான் என்கிறார் நம்மூர்
பகுத்தறிவு வியாதி. கண்டித்து எழுத வேண்டுமென்றால்
காசு தரப்பட வேண்டும் அல்லவா!


ஒரு இந்து சாமி கும்பிட்டான் என்றால் கூட, அதை
மதவெறியாகச் சித்தரிப்பதும் மற்ற மதத்தவர் பஞ்ச
மாபாதகம் புரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல்
விடுவதும்தான், இந்திய முற்போக்கின் இலக்கணம்.

திரும்பவும் சொல்கிறேன்; தனிநபர்கள் கண்டித்தார்களா
என்பது பற்றி நான் பேசவில்லை. இசுலாமிய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் கண்டித்துள்ளனவா என்பதே
எனது கேள்வி. அதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை.
திரும்பத்  திரும்ப "நான் கண்டித்தேன், நான் கண்டித்து
பதிவு போட்டுள்ளேன்" என்கிறீர்கள். நீங்கள் ஏதேனும்
அமைப்பு அல்லது கட்சியின்  தலைவரா என்று எனக்குத்
தெரியாது. எந்த ஒரு தனிமனிதனையும் விட அமைப்பு
பெரியது என்பது உலகம் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம்.
எனவே இஸ்லாமிய அமைப்புகள் (கவனிக்கவும்: அமைப்புகள்)
அந்தரங்க சுத்தியுடனும் நேர்மையுடனும் கண்டனம்
தெரிவித்து இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுமாறு
வேண்டுகிறேன். அவ்வளவே. வீண் பதற்றம் அடைய
வேண்டாம். பதில் சொல்வதாக நினைத்து வன்மத்தை வெளிப்படுத்துவதில் உங்களுடைய வெறிக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியாது.   நன்றி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக