சனி, 25 மார்ச், 2017

ஆர்கே நகர்:
பின்நவீனத்துவவாதிகள்
கங்கை அமரனை
ஆதரிக்க முடிவு! 

சரத்குமார் கட்சி
தமிழக இளைஞர் கட்சி
என் தேசம் என் உரிமை கட்சி
வேட்புமனு தள்ளுபடி!

வேட்பு மனுவை ஒழுங்காக
தாக்கல் செய்யத் தெரியாத
கூமுட்டைகள்!

மேற்கூறிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான
1) அந்தோணி 2) காமேஸ்வரன் 3) ஜெயந்தி
ஆகியோரின் வேட்புமனு தள்ளுபடி!


பிரச்சாரத்தில் சசிகலா படம்
இருக்கவே கூடாது!
கட்சியினரிடம்
தினகரன் கண்டிப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக