நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்!
-------------------------------------------------------------------------
தலையங்க விமர்சனம் அமைப்பின் 220ஆவது
கூட்டத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்
பங்கேற்றது. அதன் புகைப்படங்கள்:
1) திரு நடராசன் (voice of OBC ஆசிரியர்)
2) திரு கா முரளிதரன் (BBC ஊடகவியலாளர்)
3) தோழர் இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
------------------------------------------------------------------------------------
நாள்:05.03.2017 மாலை 7 மணி,
இடம்: சென்னை கோடம்பாக்கம்
வங்கி ஊழியர் OBC சங்க அலுவலகம்
இந்த வீடியோ குப்பையில் இருந்து மின்சாரம் எடுப்பது
பற்றிப் பேசுகிறது. மீத்தேன் திட்டத்தால் நிலத்தடி
நீர் எப்படி மாசுபடும் என்று இந்த வீடியோவில்
கூறப்படவில்லை. குப்பையில் இருந்து மீத்தேன்,
குப்பையில் இருந்து மின்சாரம் என்ற தலைப்பில் நியூட்டன் அறிவியல் மன்றம் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளை எழுதி உள்ளது. அவற்றைப் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக