வெள்ளி, 31 மார்ச், 2017

மானங்கெட்ட பாஜகவே!
----------------------------------------------
பசுப்பாதுகாப்பு நிலையம் என்றாலே
உபியில் அகிலேஷ் கொழுந்தியாள்
அபர்ணா யாதவ் நடத்தும்
பசுப்பாதுகாப்பு நிலையம்தான். அவ்வளவு
சிறப்பாக நடக்கிறது.

உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று
அதைச் சென்று பார்வையிட்டார். பாராட்டினார்.

மானங்கெட்ட பாஜகவே,
முலாயம் குடும்பம் நடத்தும்  கோசாலையைப் போல்
சிறப்பாக உன்னால் நடத்த இயலுமா?

நீ நடத்தும் கோசாலைகள்
அகிலேஷின் கொழுந்தியாள் நடத்தும்
கோசாலைக்கு உறை போடக் காணுமா? 

இந்து முன்னணி ராமகோபாலனே,
உபிக்கு புனித யாத்திரை செல்!
அகிலேஷின் கொழுந்தியாள் நடத்தும்
கோசாலைக்குச் சென்று புண்ணியம் தேடு!
**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக