ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள்:
கருத்துக் கணிப்பு!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

மொத்த வாக்குகள்= 2,62,224
பதிவாகும் வாக்குகள்=1,82,246
மருது கணேஷ்(திமுக)= 71,287
டிடிவி தினகரன் (அம்மா)= 44,325
மதுசூதனன் (பு த அம்மா)= 43,897
கங்கை அமரன் (பாஜக)= 9857
ஜெ தீபா (தீபா பேரவை)= 6145
மதிவாணன் (தேமுதிக)=1982
கலைக்கோட்டு உதயம் (நாம் தமிழர்)= 1243
லோகநாதன் (மார்க்சிஸ்ட்)=1198
பல்வேறு சுயேச்சைகள்= 2312
-------------------------------------------------------------------------------
முக்கிய குறிப்பு: இது எமது முதல்கட்ட கருத்துக்
கணிப்பு. தேர்தல் நெருக்கத்தில், அறுதியானதும்
இறுதியானதுமான கருத்துக் கணிப்பு வெளியாகும்.
இறுதியான கருத்துக் கணிப்பானது, இந்தக்
கணிப்பில் இருந்து ஆங்காங்கே சிறிதளவு
(வாக்குகளைப் பொறுத்து) மாறுபடக்கூடும். அது
நூறு சதம் துல்லியமாக இருக்கும். என்றாலும் இந்தக்
கணிப்பின் முடிவில், வெற்றி தோல்வியில் மாற்றம்
இருக்காது.
**************************************************************
எமது கணிப்பு துல்லியமானது என்று அடித்துக்
கூறுகிறோம்!
நீங்கள் உங்கள் மன விருப்பத்தின் அடிப்படையில்
பேசுகிறீர்கள். நான் கள யதார்த்தத்தின் அடிப்படையில்
உள்ள நிலவரத்தை உள்ளபடியே பேசுகிறேன். கங்கை
அமரன் மீது மக்களுக்கு அபிமானம் உள்ளது. அவர்
துணிந்து சாட்சி சொல்லியதால்தான் சசிகலாவுக்கு
தண்டனை கிடைத்தது என்ற உண்மை தெரிந்த ஜெயா எதிர்ப்பாளர்களின் ஒரு பிரிவினர் அவருக்கு
வாக்களிக்கிறார்கள். மேலும் தலித் சாதிய
அரசியலில் தீவிர பற்று உடைய அடையாள அரசியல்
ஆட்கள் கங்கை அமரனுக்கு வாக்களிக்கிறார்கள்.
நேற்று முழுவதும் தொகுதி விசிட் செய்தேன் ,
தோழர்களுடன். பணப் பட்டுவாடா இன்னும்
ஆரம்பிக்கவில்லை. இது உறுதி. அவர் கொடுத்தால்,
இவரும் கொடுப்பார். இவர் என்ன வறுமைக் கோட்டிற்கு
கீழேயா வாழ்கிறார்? நான் கொடுத்திருப்பது
மார்ச் 24அம தேதி நிலவரம். துல்லியம்.
ஜெயாவின் வாக்குகள் பிரிவது எப்படி?
------------------------------------------------------------------------
ஜெயலலிதா வாங்கிய 97,000 ஒட்டு அதாவது ஒரு லட்சம் ஒட்டு பின்வருமாறு பிரிகிறது.
TTV: OPS: DHEEPA:STALIN is as 42:41;06:11 என்ற விகிதத்தில்
ஜெயா வாங்கிய ஒட்டு பிரிகிறது. இதன்படி பார்த்தால்,
தினகரன்= 42000
பன்னீர்= 41000
தீபா= 6000
முக ஸ்டாலின்= 11000
என்ற அளவில் ஜெயா வாங்கிய வாக்குகள் பிரிகின்றன.
இது கணித ரீதியாக நியூட்டன் அறிவியல் மன்றம்
வந்தடைந்த முடிவு. புள்ளியியல் கோட்பாடுகளின்
அடிப்படையில் இந்த விகிதாச்சாரத்தை நாங்கள்
நிரூபித்து இருக்கிறோம். ஜெயா உயிருடன் இல்லை என்ற நிலையில், அன்று ஜெயாவுக்கு வாக்களித்தோரில்
சுமார் பத்தாயிரம் பேர் தற்போது ஸ்டாலினுக்கு
வாக்களிக்கின்றனர். அதுபோல், சிலர் பாஜகவுக்கு
வாக்களிக்கின்றனர்.
FLASH NEWS! மின்னல் செய்தி!
----------------------------------------------------
கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டு விட்டது.
படிப்பதற்கு முந்துங்கள்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக