We dug the mount and found a mouse
ellaa islaamiya amaippukalum katchikalum
எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் அடையாள
அரசியல் செய்கின்றன. அடையாள அரசியல் மட்டுமே அக்கட்சிகளின் உயிர் ஆதாரம். முலாயம் அகிலேஷ் கும்பல்
செய்வதும் அடையாள அரசியலே. இதை ஆயிரம் முறை
சொல்லி இருக்கிறேன். மாயாவதி செய்வதும் அடையாள
அரசியலே. மாயாவதி மட்டுமே (கவனிக்கவும்: மட்டுமே)
அடையாள அரசியல் செய்கிறார் என்று நான் எங்குமே
சொன்னதில்லை. நிற்க.
**
எமது பதிவுகளைப் படித்துப் புரிந்து கொள்ள, முதிர்ந்த
வாசகத் தன்மை தேவைப்படும். ஏனெனில், முதிர்ந்த
அறிவார்ந்த வாசகர்களை மனதில் கொண்டே அவை
எழுதப் படுகின்றன. நுனிப்புல் வாசகர்களுக்காக,
மனதின் சமநிலையைப் பாவித்து, சொல்லப்பட்ட ஒரு
கருத்தை மிகச் சரியாக உள்வாங்கத் தெரியாத
நுனிப்புல் வாசகர்கள் பிறழ்ப்புரிதலுக்கு இலக்கு
ஆவார்கள். தங்களின் பிறழ்புரிதலை தாங்கள்
வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.
**
எல்லாப் பதிவுகளையும் படியுங்கள். அப்போதுதான்
ஒருங்கிணைந்த ஒரு புரிதல் கிடைக்கும். ஒரே ஒரு
பதிவில் உலகின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு
அளித்து விட முடியாது. இதே உபி தேர்தல் குறித்து
பல பதிவுகள் என்னால் எழுதப்பட்டுள்ளன. அவை
அனைத்தையம் படித்த பிறகு கருத்துக் கூறுவது
சரியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக