அதிகாரியின் கொட்டம்!
------------------------------------------------
10 ஆம் வகுப்பு மாணவியை சித்திரவதை செய்யும்
மாவட்ட கலெக்டர்!
மாணவி சாதாரணப் பெண் அல்ல!
CEO (முதன்மைக் கல்வி அலுவலரின் மகள்!
இருந்தும் கலெக்டரின் கொடுமைக்குத் தப்பவில்லை!
சாதாரணப் பெண் என்றால் என்ன ஆகும்?
லஞ்சம் எவ்வளவு பேரின் வாழ்க்கையில்
விளையாடுகிறது!
பிஏகே சார், போகிற போக்கில் NO என்று சுலபமாகச்
சொல்லிவிட்டுக் கடந்து செல்கிறீர்கள். கோட்ஸே
தன கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்
கொண்டிருந்தான் என்றும் மேலும் சுன்னத் செய்து
கொண்டிருந்தான் என்றும் காலங்காலமாக தமிழ்நாட்டில்
சொல்லப் பட்டு வருகிறது. இது ஒரு முக்கால உண்மை
போல (universal truth) சொல்லப்பட்டு வருகிறதே!
தாங்கள் அதை மறுக்கிறீர்கள். நல்லது. அதற்கு
ஏதாவது நிரூபணம் தர இயலுமா? கோட்ஸே உண்மையில்
இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருந்தாரா?
மில்லியன் டாலர் கேள்வியாக அல்லவா இருக்கிறது!
தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக