புதன், 1 மார்ச், 2017

அசாமில் திக்பாய் வயலில்
இதுவரை தோண்டிய
எண்ணெய்க் கிணறுகள் 800.
ஆழம் அதிக அளவு 6200 அடி.

நகர்காதியா அசாம் வயலில்
தோண்டிய எண்ணெய்க் கிணறுகள் 56.
இயற்கை வாயுக்கிணறுகள் 4.

குஜராத் அங்கலேஸ்வர்
தோண்டிய எண்ணெய்க் கிணறு 177.
லுனேஜ் வயலில் கிணறு 62.
பாதிப்பு பூஜ்யம்!



இதெல்லாம் மொட்டைக் கடிதம் போன்றது.
இந்த பாதிப்புகள் எல்லாம் உண்மையில் ஏற்படும்
என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால்
அசாமில் திக்பாய் என்ற இடத்தில் மட்டும் இதுவரை
800க்கும் மேல் கிணறுகள் தோண்டப்பட்டு உள்ளன.
குஜராத்தில் அங்கலேஸ்வர் என்ற இடத்தில் மட்டும்
60 கிணறுகள். இதுபோல் பட்டியல் இட முடியும்.
இங்கெல்லாம் ஏன் பாலைவனம் ஆகவில்லை?
இங்கெல்லாம் ஏன் வீட்டுத் தண்ணீர்க் குழாயைத்
திருகியவுடன் தீப்பிடிக்கவில்லை? சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்
மெய்ப்பொருள் அறிய வேண்டும்.

இங்கு அதிகபட்ச ஆழம் (maximum depth) குறிப்பிடப் படுகிறது.
ஆசியாக் கண்டத்திலேயே முதன் முதலாக
எண்ணெய்க் கிணறு திக்பாயில்தான் தோண்டப்பட்டது.

ஏன் இங்கு நிலத்தடி நீர் மாசு படவில்லை?
ஏன் இந்த திக்பாய் பாலைவனம் ஆகவில்லை?.

ஆவியோடு பேச நான் தயார். அதற்கான சில ஏற்பாடுகளை
செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பேச இயலும்.
அவ்வாறு பேசினால் அது வீடியோவாக வரும்.

ஆவியோடு பேசுதல் என்பது பித்தலாட்டம் என்பதை
நிரூபிக்கும் நிகழ்ச்சியே இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக