திங்கள், 13 மார்ச், 2017

உபியில் தலித் தொகுதிகளில் பாஜக வெற்றி!
புள்ளி விவரங்கள்!
அடையாள அரசியல் இனி எடுபடுமா?
--------------------------------------------------------------------------------
மொத்தத் தொகுதிகள்= 403
தலித் தொகுதிகள் = 85

பாஜக வெற்றி= 69
பாஜக வாக்கு= 39.8 சதம்.

சமாஜ்வாதி வெற்றி= 7
சமாஜவாதி வாக்கு = 19.3 சதம்

பகுஜன் வெற்றி= 2
பகுஜன் வாக்கு= 23.9 சதம்

காங்கிரஸ் வெற்றி= பூஜ்யம்
காங்கிரஸ் வாக்கு=6.8 சதம்

மற்றவர்கள் வெற்றி= 7
மற்றவர்கள் வாக்கு= 5.4 சதம்

ஆக, உ.பி.யில் உள்ள தலித் தொகுதிகள் 85இல்
பாஜக 69 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இது 81 சத வெற்றி ஆகும்.

மாயாவதியின் அடையாள அரசியல் அதாவது
தலித் சாதி அடையாள அரசியல் மோசமாக
வீழ்ச்சி அடைந்துள்ளது. அடையாள அர்ஷியலை
வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்த முடியாது
என்பது படிப்பினை ஆகும்.

தகவல் ஆதாரம்: Sunday Times of India Chennai 12 March 2017
பக்கம்-12.
************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக