வியாழன், 9 மார்ச், 2017

தமிழ் சமுதாயப் பாதுகாப்பு இயக்கம்
மற்றும்
நியூட்டன் அறிவியல் மன்றம்
இணைந்து நடத்தும்
ஹைட்ரோ கார்பன் ஆலோசனைக் கூட்டம்!
------------------------------------------------------------------------------------
நாள்: 10.03.2017 வெள்ளி காலை 10 மணி முதல்

இடம்: செர்மனி (SERMANI) உணவகம்,
மாநாட்டு அறை
(சத்திய மூர்த்தி பவன் எதிரில்)
தேனாம்பேட்டை, சென்னை.

தலைமை: திரு சந்திரன் ஜெயபால்
(ஒருங்கிணைப்பாளர்,
தமிழ் சமுதாயப் பாதுகாப்பு இயக்கம்)

அறிவியல் விளக்கம்:
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
(தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்)

நியூட்டன் அறிவியல் மன்ற உறுப்பினர்கள்
மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இதனையே
அழைப்பாக ஏற்று திரளாகக் கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தோழமையுள்ள,
நியூட்டன் அறிவியல் மன்றம்.
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இச்செய்தி 08.03.2017 மாலைமுரசு ஏட்டில்
வெளியாகி உள்ளது. பார்க்க: பக்கம்-2)
**************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக