புதன், 3 ஏப்ரல், 2019

அதிமுக 16 ல் முன்னிலை.. (நீலகிரி, திருவண்ணாமலை பின்னடைவு, மயிலாடுதுறை, தேனியில் கடும் போட்டி)
டீம்கா 11 முன்னிலை (மயிலாடுதுறை, கடலூர் கடும் போட்டி)
பாஜக 3ல் முன்னிலை (கன்னியாகுமரி கடும் போட்டி, தூத்துக்குடி பின்னடைவு)
பாமக 2 தர்மபுரி, விழுப்புரம் முன்னிலை. (கடலூர் கடும் போட்டி)
காங்கிரஸ் 1..விருதுநகர் முன்னிலை, திருச்சி கடும் போட்டி
புதிய நீதி கட்சி 1 வேலூர் முன்னிலை..
புதுச்சேரி கடும் போட்டி..
தே.மு.தி.க.. நான்கிலும் பின்னடைவு...
மொத்தத்தில் இன்றைய நிலவரம் ::
அதிமுக கூட்டணி 22 ல் முன்னிலை,
டீம்கா கூட்டணி 12 ல் முன்னிலை,
6 ல் கடும் போட்டி (மயிலாடுதுறை, திருச்சி, தேனி, கடலூர், கன்னியாகுமரி, புதுச்சேரி)
அ.ம.மு.க. தேனி, திருச்சியில் கடும் போட்டி கொடுக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக