திங்கள், 22 ஏப்ரல், 2019

கணிதக் கணக்கீட்டில் பயன்படும் ஒரு சமன்பாடு!
---------------------------------------------------------------------------
மாணவர்களே, கணிதம் பொறியியலில் போட்டித்தேர்வு
எழுதும் துடிப்பு மிக்க இளைஞர்களே!

FACTORIAL பற்றிய ஒரு சமன்பாட்டை இங்கே கொடுத்துள்ளேன்.
n! = a! b! என்பதே அது. ஒரு factorialஐ இரண்டாகப் பிரிப்பது
கணிதக் கணக்கீட்டில் பல நேரங்களில் நமக்குத் தேவைப்படும்.
ஆனால் எப்படிப் பிரிப்பது என்பது பற்றி நம்மில் பலருக்கும்
தெரியாது. இந்தச் சமன்பாடு அதற்கு உதவி செய்கிறது.

மேற்கண்ட சமன்பாட்டுக்கு இரண்டு தீர்வுகள் தற்போது
நம்மிடம் உள்ளன.
10! = 6! 7!
6! = 5! 3!

மேலும் தீர்வுகள் உண்டா? எனக்குத் தெரியாது.
கண்டுபிடிப்பதும் என் வேலை அல்ல. காரணம்
இதில் மனம் செலுத்த இயலாது.

பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு ஆயுதம்.
இந்த ஆயுதம் நம்மிடம் இருந்தால், மற்றவர்களை
விடக் குறைவானநேரத்தில் கணக்கிட முடியும்.
ஆக காலத்தை வெல்லும் வழி இது.   
--------------------------------------------------------------------
தமிழகத்தில் கமலின் கட்சிக்கு டார்ச்லைட்   வேறு ணி
சின்னத்தில் வாக்களிக்கக் கோரும்
யோகேந்திர யாதவ் டெல்லி வாக்காளர்களை
நோட்டாவுக்குப் போடுமாறு கூறுகிறார்!

பிற்பகல் மூன்று மணிக்கு என்று தினமணி ஏடு
சொல்கிறது. நீங்கள் அகால நேரத்தில் என்று
சொல்கிறீர்கள். ஏன் எந்த நேர்மையின்மை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக