குட்டி முதலாளித்துவத்தின் மண்டையில் ஓங்கி அடித்த
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1) ஏர் இந்தியா என்பது அரசு நிறுவனம்.
ஜெட் ஏர்வேஸ் என்பது தனியார் நிறுவனம்.
2) ஏர் இந்தியா நிறுவனம் திவால் ஆகிறது என்று
புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவப்
போலி முற்போக்குகள் பிதற்றிக் கொண்டு திரிந்தார்கள்.
3) ஆனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியா திவால்
ஆகவில்லை; திவால் ஆகவும் ஆகாது.
4) குட்டி முதலாளித்துவம் சொன்னதற்கு மாறாக,
தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் திவால் ஆகி விட்டது.
5) ஏர் இந்தியாதான் திவால் ஆகவில்லை? அதற்கு
நிதி நெருக்கடி இல்லையா?
6) நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கித் தவித்தது
உண்மையே. அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு
மத்திய அரசு ரூ 35,000 கோடியை ஏர் இந்தியாவுக்கு
வழங்கியது.
7) மத்திய அரசின் நிதி உதவி கிடைத்த காரணத்தால்
அரசு நிறுவனமான ஏர் இந்தியா திவால் ஆகவில்லை.
நிதி நெருக்கடியைச் சமாளித்து முன்னேறிக் கொண்டு
வருகிறது.
8) தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு
மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை. எனவே
ஜெட் ஏர்வேஸ் திவால் ஆகி விட்டது.
9) இதுதான் உண்மை; இது மட்டுமே உண்மை.
10) புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம்
மண்டையில் அடி வாங்கி சாகக் கிடக்கிறது.
11) BSNL திவாலாகும் என்று எந்தக் குட்டி முதலாளித்துவ
நாயாவது குரைத்தால், அதன் குரல்வளை நெரிக்கப்படும்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக