திங்கள், 8 ஏப்ரல், 2019

நல்ல விலை கொண்டு நாயை விற்போர்
அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
--------------பாரதியார்------

கருணையே வடிவான அமித்ஷாஜி
நல்ல விலைக்கு வாங்கிப் போட்டிருக்கிறார்
அய்யாக்கண்ணுஜியை!

மோடிஜியை ஆதரித்து அய்யாக்கண்ணுஜியின்
தேர்தல் பிரச்சாரம் இனி களைகட்டும்.

அப்பப்பப்பப்பா! என்னவெல்லாம் புரட்சி
பண்ணினார் அய்யாக்கண்ணுஜி!
இன்று ஆடி அடங்கி விட்டார்!

அமித்ஷாஜி உண்மையிலே பெரும் சாணக்கியர்தான்!
எல்லாப் புரட்சிக்கும் விலை உண்டு!
(புரட்சி = குட்டி முதலாளித்துவப் புரட்சி)
****************************************************  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக