மார்க்சியத்தின் அடிப்படைகளைக் கைகழுவி விட்டு,
பெயரில் மட்டும் மார்க்சியத்தை வைத்திருக்கும்
கட்சிகள் CPI, CPM ஆகும். மார்க்சியத்தைக் கைவிடுகிற
எந்தவொரு கட்சியும் CPI, CPMல் சேரலாம். அவர்கள்
ML கட்சியாக நீடிக்க வேண்டிய தேவை இல்லை.
தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்தியப் புரட்சியைப்
பொறுத்தமட்டில் ஒரு கோட்பாட்டு ரீதியிலான பிரச்சினை.
இந்த விஷயத்தில் TNML அமைப்பானது, தங்களின்
தேர்தல் பங்கேற்புக்கு (காங்கிரஸ் திமுகவுக்கு நிபந்தனையற்ற
ஆதரவுக்கு) கூறும் தத்துவார்த்த நியாயம் என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக