1970 வேலைத்திட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு
இருக்கிறது. தேர்தலில் பங்கேற்க விரும்பினால்
வேலைத்திட்டத்தைத் தேவையான அளவுக்கு
முதலில் மாற்ற வேண்டும். அதன் பிறகு பங்கேற்கலாம்.
வேலைத்திட்டத்தை மாற்றாமல் வைத்துக்கொண்டு
தேர்தலில் பங்கேற்க முனைவது சரியல்ல.
thirantha manathudan
திறந்த மனதுடன் பல விஷயங்களை விவாதிக்க
வேண்டுமெனில், அதற்கு முன் நிபந்தனையாக
அவ்வாறு விவாதிப்பதற்கு உகந்த சூழலை
உருவாக்க வேண்டும். அத்தகைய சூழல் இன்று இல்லை.
இந்நிலையில் விவாதிப்பது பிறழ் புரிதலுக்கும்
அவதூறுக்குமே இட்டுச் செல்லும்.
காங்கிரஸ் = ஓநாய்.
பாஜக = நரி.
இதுதான் வேறுபாடு. இதை ஏற்கனவே உங்களுக்கு
அளித்த பதிலில் கூறியுள்ளேன். இங்கு domesticate
செய்யப்பட்ட பூனையைத் திணிப்பது முறையல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக