சனி, 27 ஏப்ரல், 2019

பாசிச எதிர்ப்பு அறைகூவல்!
எதிர்வரும் மே 7 அட்சய திருதியை நாளை
பாசிச எதிர்ப்பு நாளாக அனுசரிப்போம்!
---------------------------------------------------------------
அன்பார்ந்த பாசிச எதிர்ப்பு குட்டி முதலாளித்துவ
அன்பர்களே,

உலகளாவிய பாசிசம், இந்திய பாசிசம், தமிழக பாசிசம்
ஆகியவற்றை எதிர்ப்பது நமது கடமை. இவற்றை
எதிர்க்காவிட்டால் நமக்கு வாழ்வில்லை.

பாசிச எதிர்ப்பில் உலக அளவில்   காங்கிரஸ் கட்சி
முதலிடத்தில் உள்ளது. கவுல் பிராமணரான ராகுல் காந்தி
உலகின் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளி ஆவார்.

எதிர்வரும் அட்சய திரிதியை (மே 7) நாளை பாசிச எதிர்ப்பு
நாளாக அனுசரிப்போம்.

தமிழ்நாட்டின் மகத்தான பாசிச எதிர்ப்புப் போராளி
பாரிவேந்தர் பச்சமுத்துவின் IJK கட்சியுடன் இணைந்து
பாசிசத்தை எதிர்ப்போம்!

அன்புடன் அழைக்கும்
கார்முகில் பாசிச எதிர்ப்புப் பாசறை, தமிழ்நாடு.
**************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக