ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ராகுல் பிரதமர் ஆவாரா?
--------------------------------------
காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி இடுகிறது?
யார் யாருடன் கூட்டணி வைத்துள்ளது? இந்த
விவரங்களை முதலில் அறிந்து கொள்ள முயலுங்கள்.

மேற்கு வங்கத்தில் ராகுலின் ஹெலிகாப்டர்
தரையிறங்க மமதா அனுமதிக்கவில்லை. ராகுலின்
பிரச்சாரம் ரத்து. இது எதைக் காட்டுகிறது?

பிரதமர் பதவிக்கான ரேஸில் ராகுல் இல்லை
என்கிறாரே சரத் பவார்!

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கும்
மாயாவதி ஒருபோதும் ராகுலை ஏற்கப் போவதில்லை.

ராகுல் ஒரு குழந்தை என்கிறார் மமதா.

ராகுலுக்கு acceptability உள்ளதா? இல்லையே.

இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கூட்டிப் பாருங்கள்.
The probability of  Rahul becoming PM is zero.
--------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக