திங்கள், 1 ஏப்ரல், 2019

அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கான
சிறப்பு வகுப்புகளை நடத்த உள்ளோம்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
1) நாம் தமிழர் கட்சியின் நீலகிரி தொகுதி வேட்பாளரின்
வேட்புமனு நிராகரிப்பு. காரணம்: முன்மொழியும்
வாக்காளர்களின்  கையெழுத்தே இல்லை; அவர்களின்
பெயரை மட்டுமே எழுதி உள்ளார்.

2) எனவே அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடும்
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக
நியூட்டன் அறிவியல் மன்றம் சிறப்பு வகுப்புகளை
நடத்த உள்ளது. ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும்.

3) வேட்புமனு தாக்கல் செய்வது முதல் ஒரு
அரசியல்வாதிக்குத் தேவையான அனைத்தும்
கற்றுத் தரப்படும்.

4) ஒரு வார crash course மற்றும் ஒருமாத courses நடத்த
இருக்கிறோம்.

5) கட்டண விவரம்:
ஒரு வார course : ரூ 25,000.
ஒரு மாத course: ரூ 100,000.

6) வகுப்புகளில் corporal punishment உண்டு.
**************************************************       


மனிதகுல வரலாற்றின் தலைசிறந்த
படைப்பாக்கத் திறன் (Creativity)!
-------------------------------------------------------
கால்குலசை differentiationஐ அற்புதமாக
விளக்கும் பதிவு!
இதை உருவாக்கிய Sheetal Prasad அவர்களுக்கு நன்றி.
Courtesy: Basic Physics Group and Sheetal Prasad.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக