திங்கள், 1 ஏப்ரல், 2019

சொல்லாதே சொல்லாதே!
பெரியார் பெயரைச் சொல்லாதே!
----------------------------------------------
 பெரியாரிசம் பேசும் திராவிடப்
போலிப்பகுத்தறிவு ஆசாமி பிரசன்னா!
திருக்கடையூர் அபிராமி அம்மை கோவிலில்
இந்து மதச் சடங்குகளைச் செய்கிறான்!

புழுவினும் இழிந்த பிரசன்னா
இனி தந்தை பெரியார் என்று பேச முற்பட்டால்,
அவனை சாணியைக் கரைத்து ஊற்றி அடிப்போம்!
*****************************************************     

முகிலன் என்ன லெனினா? அவர்  ஒரு சராசரி
குட்டி முதலாளித்துவ, பின் நவீனத்துவ ஆசாமி.
இதில் சொல்லப்பட்ட குற்றத்துக்கு (rape) 7 ஆண்டு
சிறை தண்டனை கிடைக்கும்.

எந்த அமைப்புடனும் சேர்ந்து இயங்காமல், அமைப்பே
கூடாது என்கிற பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்கு
இரையாகிப்போன ஒரு ஆசாமி.

பாட்டாளி வர்க்கத்துக்கு அமைப்பே பலம்.
அமைப்பில் இல்லாத ஒரு அனாதைக்கு என்ன
பெரிய தைரியம் இருந்து விட முடியும்?

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது
போல இன்று முகிலன் அகப்பட்டுள்ளார்.

இன்றிரவு அனைத்தையும் அம்பலப்படுத்தி
விளக்கக் கட்டுரை வெளியாகும். அருள்கூர்ந்து
பொறுத்திருக்குமாறு வேண்டுகிறேன். 

அதியமான், உங்களைப் போன்ற நல்லவர்களை
சக்கையாக ஏமாற்றுவது முகிலனுக்கு மிக மிக எளிது.
நக்சல்பாரி இயக்கத்தில் (TNML) முழுநேர ஊழியராக
இருந்த முகிலனை தோழர் கார்முகில் விரட்டியது ஏன்?
பாலியல் பிறழ்வு.

கூடங்குளத்தில் உதயகுமார் இவரை விரட்டியது ஏன்?
யார் அந்த சுந்தரி?

பாதிக்கப்பட்ட மாதேஸ்வரி முதன் முதலில் புகார்
தெரிவித்தது என்னிடம்தான். இதற்கு அசைக்க
முடியாத ஆதாரம் உள்ளது.

அடுத்து, இப்போது புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்.
தொடர்ந்த பாலியல் குற்றங்கள்.

அதியமான் அவர்களே,
நீங்கள் உங்களைப்போலவே ஊரில் உள்ளவன்
எல்லாம் நல்லவன் என்று நம்பும் அப்பாவி.
மார்க்சிய லெனினிய அரசியலில் ஊறிய
அனைவரும் முகிலனின் பிறழ்வுகளை நன்கறிந்தவர்கள்.


அதியமான் அவர்களே,
உங்களுக்குத் தெரிய வந்தது இதுமட்டும்தான்.
இன்னும் நிறைய வில்லங்கம் உள்ளது.
அவற்றைச் சொல்வதற்கில்லை.
முகிலனுக்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்கள்
அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்கள்.
அவர்களின் அடையாளம், பாதிப்பின் ஆழம்
இவற்றையெல்லாம் ஒருபோதும் பொதுவெளியில்
சொல்ல முடியாது. எதிர்த் தரப்பால் சொல்ல
முடியவில்லை என்பதாலேயே முகிலன் புனிதன்
ஆகி விட மாட்டார்.

ஒரு அமைப்பு சாராத குட்டி முதலாளித்துவ
பின்நவீனத்துவ அனாதையால் நெஞ்சு நிமிர்த்தி
நின்று விட முடியாது. Escapism was the only option available
to him then.There is nothing to wonder. தயவு செய்து புளித்த
கள்ளுக்குப் புனிதம் தேட வேண்டாம்.  



13 பேர் உயிருக்கு நாங்கள் பதில் சொல்ல வைப்போம்.
அது நக்சல்பாரிகளால் மட்டுமே முடியும். பொம்பளைப்
பொறுக்கிகளால் முடியாது. முகிலனின் வீடியோவில்
incriminating ஆக எதுவும் இல்லை. எப்போதுமே ஒரு
கலவரச் சூழலில் பொதுச்சொத்துக்களுக்கு போலீஸ்தான்
தீ வைக்கும் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும்
தெரியும். இதை என்னுடைய 19ஆவது வயதில்
கண்ணால் பார்த்தவன் நான். பாளையங்கோட்டை
லூர்துநாதன் இறந்தபோது அங்கு இருந்தவன் நான்.  

முகிலன் குறிப்பிடும் வீடியோவைத் தயாரித்தவர்கள்
வேறு இரண்டு பேர். முகிலன் அல்ல. காக்கை உட்காரப்
பனம்பழம் விழுந்த கதையெல்லாம் இங்கு வேண்டாம்.

யார் போராளி, யார் குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கி
என்று தீர்மானிக்கும் அதிகாரமும் அறிவிக்கும்
அதிகாரமும் ML புரட்சிகர அமைப்புக்கு மட்டுமே உண்டு.
மற்றவர்கள் இதில் கருத்துக்கூறக் கூடாது.    

 விரைவில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று
அவருக்கு நெருக்கமான ஆட்கள் கூறி வருகிறார்கள்.
அப்போதும் அவர் போராளி IMAGEஉடன்தான் சரண்
அடையப் போகிறார். ஸ்டெர்லைட் நிறுவன ஆட்களால்
தன உயிருக்கு ஆபத்து இருந்ததால், தான் தலைமறைவாக
இருந்ததாக நீதிமன்றத்தில் ஸ்டேட்மென்ட் கொடுக்கப்
போகிறார் என்றும் முகிலனுக்கு நெருக்கமானவர்கள்
கூறி வருகிறார்கள்.

No need of 10 years; just 7 years are enough to declare a missing person dead.


namakkuth therintha vishayaththai ellam

நமக்குத் தெரிந்த விஷயத்தை எல்லாம்
பொதுவெளியில் சொல்ல முடியாது. ஏனெனில்
ஏற்கனவே முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 
இந்த சமூகமும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது
என்பதால் வாய்மூடி மௌனியாக இருக்க நேர்கிறது.
இதை குட்டி முதலாளித்துவ முகிலன் தனக்கு
சாதகமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்.


புரட்சிகர அமைப்பு சார்பாக யார் பேச வேண்டும்
யார் பேசக்கூடாது என்பதை நீங்கள் முடிவு செய்ய
இயலாது. இங்கு பல்வேறு காரணங்களால்
வெளிப்படையாகப் பல விஷயங்களைச் சொல்ல
இயலாது.

முகிலன் போராளி அல்ல; குட்டி முதலாளித்துவத்துக்கு
மார்க்சியம் கருத்துரிமை வழங்குவதில்லை. இதை
உணர்ந்து நடக்கவும்.

உங்களால் அதுதான் நண்பரே செய்ய முடியும்.
செய்யுங்கள். We will face it.
நட்பு, பரஸ்பரம் நன்மதிப்பு, சுயசிந்தனை உள்ளவர்
என்ற மதிப்பீடு ஆகியவை காரணமாக அதியமானுக்கு
வழங்கும் சலுகையை ஏனையார்க்கும் வழங்க இயலாது.
இங்கு பாசிசமும் கடைப்பிடிக்கப்படும் என்று
பகிரங்கமாகவே அறிவித்துள்ளேனே.     


மார்க்சிய லெனினிய அரசியல் கட்சி அமைப்பு முறை
பற்றி எதுவும் தெரியாத நீங்கள் அதுபற்றி எதுவும்
பேச இயலாது. கியூ பிராஞ்சு ஆசாமிகளுக்கு
தகவல் கிடைக்கட்டுமே என்ற நல்ல நோக்கில்
நீங்கள் பேசும் கருத்துக்களுக்கு பதிலளிக்க இயலாது.
அவை அனைத்தும் delete செய்யப்படும்.


                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக