ஞாயிறு, 29 மார்ச், 2020

பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான
சீழ் பிடித்த மூளையின் வக்கிரத்தை முறியடிப்போம்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
அண்மையில் முதல்வர் எடப்பாடி ஓர் அறிவிப்பைச்
செய்தார். தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும்
மருத்துவத் துறையில் பணியாற்றும் அத்தனை
சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஒரு மாதச் சம்பளத்தை
கூடுதலாக வழங்குவதாக அறிவித்தார்.

MBBS டாக்டர்கள், கம்பவுண்டர்கள், செவிலியர்கள்,
ஆண் நர்சிங் உதவியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருத்துவமனையின்
துப்புரவுப் பணியாளர்கள் என அனைவருக்கும்
ஒரு மாதச் சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும்.

கூடுதல் சம்பளம் பெறுபவர்களில் MBBS டாக்டர்கள்
10 சதத்திற்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். அரசின்
இந்த அறிவிப்பால் அதிகம் பயனடையக் கூடியவர்கள்
சமூகத்தின் அடித்தட்டில் வாழும் துப்புரவுப்
பணியாளர்களும் செவிலியர்களுமே.  
 
ஆரோக்கியமான மனநிலை உடைய யார்  எவரும்
ஒரு மாதச் சம்பளத்தைக் கூடுதலாக வழங்கும்
அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பது இயல்பு.
ஆனால் புழுக்கள் நெளியும் சீழ் பிடித்த மூளையைக்
கொண்ட ஒரு வக்கிர ஆசாமி, மூத்த பத்திரிகையாளர்
என்ற போர்வையில், தனது மடமையை வெளிப்படுத்தி
உள்ளதைப் பாருங்கள். .

சாவித்திரி கண்ணன் என்ற பெயரில் உள்ள இந்த
வக்கிர ஆசாமி எழுதியதைப் பாருங்கள்:
"மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாதசம்பளம் கூடுதல்  
போனஸ் அறிவித்து மற்றதுறை பணியாளர்கள் குறிப்பாக 
காவல்துறையினரின் வயிற்றெரிச்சலை டாக்டர்கள் மீது திருப்பிவிட்டதோடு,மக்களிடமும் டாகடர்களுக்கே அள்ளி 
வழங்கியவள்ளல் என்ற பெயரும் பெற்றாயிற்று"!

மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் 
வழங்கியதால், மற்றத் துறைப் பணியாளர்களுக்கு 
எந்த வயிற்றெரிச்சலும் இல்லை. மருத்துவமனையின் 
கக்கூஸ்களைக் கழுவுகின்ற, நோயாளிகளின் புண்களில் 
வழியும் குருதியையும் சீழையும் துடைத்த பேன்டேஜ்
துணிகளை அப்புறப் படுத்தும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் 
நர்சுகளுக்கும், ரத்தம் மலம் மூத்திரம் என்று பரிசோதனைகளைச் 
செய்யும் ஆய்வக உதவியாளர்களுக்கும்  அரசு ஒரு மாத 
ஊதியத்தை வழங்குவதால் யார் எவருக்கும் பொறாமை இல்லை.

தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை இயல்பு பற்றி ஒரு 
இழவும் தெரியாத சாவித்திரி கண்ணன் தன்னுடைய 
மூடத்தனத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதிதீவிர 
கம்யூனிச எதிர்ப்பாளர் சோ ராமசாமி அவர்களின் 
உப்பைத் தின்று உயிர் வாழ்ந்த இந்த சாவித்திரி கண்ணன் 
இயல்பிலேயே தொழிலாளி வர்க்க விரோதியாக இருப்பதைப் 
புரிந்து கொள்ள முடிகிறது.

சாவித்திரி கண்ணன் போன்ற ஒரு கம்யூனிச விரோதி மட்டுமே 
ஒட்டு மொத்தத் தொழிலாளி வர்க்கத்தை இழிவுபடுத்தி எழுத 
முடியும். கக்கூஸ் கழுவுகிற ஆயாவுக்கு அரசு ஒரு மாத
ஊதியத்தை வழங்கினால், மற்றத் துறையின் அரசு 
ஊழியர்கள் எப்படியடா பொறாமை கொள்வார்கள்?
எப்பேர்ப்பட்ட மானுட விரோதச் சிந்தனை!

போலீஸ்காரன் சொன்னானாம்! எழுதுகிறார்  சாவித்திரி 
கண்ணன்! போலீசுக்கு ஆள்காட்டுகிற புத்தி!

காலமெல்லாம் கம்யூனிச விரோதியாக, மார்க்சிய எதிர்ப்பு 
முகாமின் தலைமைச் சிந்தனையாளர் துக்ளக் சோவின் 
எடுபிடியாக வாழ்ந்த சாவித்திரி கண்ணன் தொழிலாளிகளை 
இழிவு படுத்தி எழுதட்டும். அது அவரின் பிறப்புரிமை.
அதற்குத்தான் அவர் சம்பளம் பெறுகிறார். ஆனால் அவரைத் 
தண்டிப்பது எங்களின் வர்க்கக் கடமை.

கொரோனா பிரச்சினை எல்லாம் முடிந்ததும், அரசு ஊழியர்களின் 
ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறேன். அதற்கு சாவித்திரி கண்ணன் 
வர வேண்டும். வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கடந்த 37 ஆண்டுகளாக தீவிரமாகத் தொழிற்சங்க இயக்கத்தில் 
செயல்பட்டவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.
தொழிற்சங்க இயக்கம் என்பது தயிர்சாத இயக்கம் அல்ல.
தொழிற்சங்க இயக்கத்தில் வன்முறையைத் தவிர்ப்பது 
என்பது யாராலும் இயலாது.எங்களின் கட்டளைகளைக்குக்  
கீழ்ப்படிய மறுத்தால், வன்முறையைப் பிரயோகிப்போம்.
****************************************************************************************

கோடிக்கால் பூதமடா- தொழிலாளி 
கோபத்தின் ரூபமடா! 




மருதுபாண்டியன்   சாவித்திரி கண்ணன் 
 

சென்னை GHல் உள்ள கக்கூஸ்களை சாவித்திரி கண்ணன் 
போய்க் கழுவட்டும். கூடுதலாக இரண்டு மாத 
ஊதியத்தை அவருக்கு வழங்க நாங்கள் தயார்.
கக்கூஸ் கழுவ சாவித்திரி கண்ணன் தயாரா?


இதெல்லாம் UNENVIABLE JOB என்ற அறிவு கூட 
சாவித்திரி கண்ணனுக்கு கிடையாதா?

படத்தைப் பதிவேற்றும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் 
கொடுப்பது தகாது. தாங்கள் கூறியபடி, சோ அவர்கள் 
முதல்வரின் அறிவிப்பை வரவேற்று இருப்பார் என்பதை 
நான் அறிவேன். சாவித்திரி கண்ணன் ஜல்லடை போன்றவர்.
சோ அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களைக் கூட 
அவர் கைவிட்டு விட்டார்.


கொரோனா ஸ்பெஷல் டியூட்டியில் பணிபுரியும் 
அனைவருக்கும் கூடுதல் ஊதியம் வழங்கப் படுகிறது.  உ 

இந்தியப் பெருமுதலாளி டாட்டா கொரோனாவை  ஒழிக்க 
ரூ 500 கோடி வழங்கினார். அடுத்து ரூ 1000 கோடி 
வழங்குவதாக அறிவித்துள்ளார். கலாநிதி மாறன் 
எதுவும் வழங்குவாரா?

நீங்கள் நகைச்சுவைக்காக எழுதுவதை திமுககாரன் 
உண்மை என்று நினைக்கப் போகிறான். அவன் மூளை 
அவ்வளவுதான்.


அவர்களின் உணவுமுறையைத் தடை செய்யக் கோருவதற்கு
யாருக்கும் உரிமை இல்லை. அவன் மலத்தைக் கூட 
உண்பான். அதை நம்மால் தடுக்க இயலுமா?
நாம் அவனுடைய உணவுமுறையைப் பின்பற்றாமல் 
இருந்து கொள்ள வேண்டியதுதான்.  


உண்மைதான். உண்மையாக இருப்பதனாலேயே 
ஒரு விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 
ஏதேனும் ஒரு சட்டம் இந்த உலகில் இருக்கிறதா?
இல்லை. சீனா மீது விசாரணை கொண்டு வர 
முடியுமானால், அது மிகப்பெரிய விஷயம்.
போர்க்குற்றம் போன்றதே கொரோனா வைரஸைப் 
பரப்பிய குற்றமும்.


கலாநிதி மாறனின் குழுமம் கண்டிப்பாக நிதி 
கொடுக்க வேண்டும். நேர்மையற்ற கொடிய சுரண்டல் 
ஆசாமியான கலாநிதி மாறனுக்கு 
திமுக என்று வக்காலத்து வாங்குவது சரியல்ல.
அவன் காசு கிடைத்தால் இந்தக் கட்சியிலும் சேருவான்.  
ஆசியாவின் முதல் கோடீஸ்வரன்தானே  மாறன்?
கொடுத்தால் என்ன? கையில் குஷ்டம் வந்து விடுகிறதா?    
CSR படி கொடுக்க வேண்டும் அல்லவா?

இது என்ன கயவாளித்தனத்துக்கு வக்காலத்து?
நிதி கொடுக்கவில்லை என்றால் ரோட்டில்  இழுத்துப் 
போட்டு அடிக்க வேண்டுமா அல்லது வக்காலத்து 
வாங்கி கொண்டு இருக்க வேண்டுமா?
கனிமொழி ஏன் இன்னும் தொகுதி நிதியில் இருந்து 
கொரோனா ஒழிப்புக்கு ஒதுக்கவில்லை? அநேகமாக 
எல்லாக் கடசி எம்பிக்களும் ஒதுக்கி விட்டனர்.
கனிமொழியைத் தவிர.
இதெல்லாம் நியாயமா?



ட்ராவிடின்   சு.மனோகரன் சுப்பிரமணியன் 


நாஷ் சமநிலை என்றால் என்ன என்று தெரியாத 
யார் எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து 
கொள்ள முடியாது.

ஆம், ஆம், துக்ளக் சோவிடமும் அவரின் சீடர்களிடமும் 
சமூக அக்கறை மேலோங்கி நிற்கிறது என்பதுதான் 
உங்களின் பார்வையாக இருக்க முடியும்.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது என்ன? 
கொரோனா ஸ்பெஷல் டியூட்டியில் உள்ள மருத்துவ, துப்புரவுப் 
பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் அரசு தருகிறது. 
இதில் மற்றப் பிரிவு ஊழியர்களுக்கு எங்கிருந்து வயிற்று 
எரிச்சல் ஏற்படுகிறது? தொழிலாளர்கள் 
என்ன அவ்வளவு கேவலமானவர்களா?

இதற்கு பதில் சொல்லத் துப்பு இல்லாமல்,     
பதிவுக்குத் தொடர்பற்ற விதத்தில் எதை எதையோ 
உளறுவது நேர்மையற்ற செயல் ஆகும்.

கொரோனா விஷயம் முடியட்டும். நாடு சகஜ நிலைக்குத் 
திரும்பட்டும். அரசு ஊழியர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறோம்.
அதற்கு நீங்கள் இருவரும் வாருங்கள். தொழிலாளி வர்க்கம் 
என்ன கருதுகிறது என்று நேரில் உணருங்கள். கண்டிப்பாக 
சோ அபிமானிகளான நீங்கள் இருவரும் வர வேண்டும்.
  




திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் பின்னூட்டங்கள் 
அனுமதிக்கப் பட மாட்டாது. 


சன் குழுமம் சுரண்டலைத் தவிர வேறு எதையும் 
அறியாத கயவாளிக் குழுமம். சன் டிவியில் வேலை 
செய்வோருக்கு என்ன சம்பளம் தருகிறார்கள் என்று 
அன்று முதல் இன்று வரை எனக்குத் தெரியும். கொடிய 
சுரண்டல்! 

எந்தத் தர்க்க பூர்வமான விஷயமும் இல்லாத 
பின்னூட்டங்களை எழுதி நேர விரையம் ஏற்படுத்துகிறீர்கள்.
சன் டிவியில் என்ன சம்பளம்? மற்ற டிவியில் என்ன 
சம்பளம்? என்று தெரிந்து கொண்டு பேசும் யாராலும் 
சன் டிவிக்கு வக்காலத்து வாங்க முடியாது.



  
தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் 
கொரோனா ஒழிப்பு நிதிக்கு வழங்கும் 
13 லட்சம் ரயில்வே ஊழியர்களை வணங்குவோம்!









   
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக