பின்வரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ...... 13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9 மணி நேரம்.
New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan
திருவாளர்கள் கென்னடி, மதிவாணன் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------
எனது கட்டுரையில் கொடுக்கப்பட்ட கீழ்வரும் விவரங்கள்
சரியானவை.
(கொரோனா வைரஸ் உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம்.
எஃகு ...... 13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9 மணி நேரம்).
ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானி டோரிமலன்
(Neeltje Van Doremalan) அவர்களின் ஆய்வுக் கட்டுரையில்
மேற்கண்டவாறு உள்ளது. அருள்கூர்ந்து மூலக்
கட்டுரையைப் படிக்கவும். நியூட்டன் அறிவியல்
மன்றமானது விஞ்ஞானிகளின் கட்டுரைகளை
மட்டுமே ஏற்றுக் கொள்ளும். நாங்கள்
ஊடகவியலாளர்கள் எழுதும் கட்டுரைகளைத் துளியும் பொருட்படுத்துவதில்லை ஏனெனில் அவை பிழையானவை.
அருள்கூர்ந்து மூலக்கட்டுரையைப் படிக்கவும். நான்
இதற்கான லிங்க்கை முதல் கமெண்டில் கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------
ஆதாரமற்ற ஒரு சதிக் கோட்பாடு (conspiracy theory) அது.
Bio war, bio weapons ஆகியவற்றுக்கான தேவை
இன்றைய உலகில் இல்லை.
அடுத்த பரிணாமம் என்பது உயிரியல் சார்ந்தது அல்ல.
உயிரியல் சார்ந்த எந்த ஒன்றுக்குமே மிகப்பெரிய
limitations உண்டு. அவை மானுடத் தேவையை
உரிய விதத்தில் நிறைவேற்ற இயலாது.
விரிவான பதில் பின்னர்.
மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை
அதிகம். கேரளத்தில் சதவீத அடிப்படையில்
பாதிப்பு அதிகம். கேரளம் சிறிய மாநிலம்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக