ஞாயிறு, 8 மார்ச், 2020

தமிழகம் மகாராஷ்டிரம் ஆகியவை வளர்ச்சி
அடைந்த மாநிலங்கள். ஜார்க்கண்டு, சட்டிஸ்கர்
ஆகியவை பின்தங்கிய மாநிலங்கள்.

ஆனால் சமூகத்தின் பொருளுற்பத்தி பற்றிய
அதாவது பொருளாதாரம் பற்றிய விஷயங்களில்
தமிழ்நாட்டில் பெருத்த அறியாமை நிலவுகிறது.

மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், குஜராத், டில்லி
ஆகிய மாநிலங்களில் பொருளுற்பத்தி சார்ந்த
அறிவு மேலோங்கி நிற்கிறது. ஆனால் தமிழகமோ
ஜார்க்கண்டு போன்ற பின்தங்கிய மாநிலங்களுடன்
சேர்ந்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக