திங்கள், 9 மார்ச், 2020

பணம் இருப்பதால் கடன் கொடுக்க முடிகிறது.
ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி
கடன் கொடுத்துள்ளது யெஸ் வங்கி. அந்த அளவு
பணம் இருந்ததால், அந்த அளவு கடன் கொடுத்துள்ளது.
யெஸ் வங்கியின் Assets மிகவும் அதிகம்.

இந்தியாவில் Liberalization கொள்கைகள் செயல்படுத்தப்
படுகின்றன. எனவே ஒரு வங்கியானது இவ்வளவுதான்
கடன் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்தத் 
தடையும் கிடையாது.

மற்ற வங்கிகளோடு யெஸ் வங்கியை ஒப்பிட முடியாது.
இது Corporate banking செய்யும் வங்கி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக