சனி, 12 மார்ச், 2022

 டெபாசிட் இழந்த கேவலங்கள்!

----------------------------------------------

உபியில் உள்ள 403 இடங்களில் 

399ல் போட்டியிட்டு 387ல் டெபாசிட் 

இழந்தது காங்கிரஸ். அதன் 97 சதவீதம் 

வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 


உபி:மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 

போட்டியிட்டு 290ல் டெபாசிட் இழந்தது 

மாயாவதியின் பகுஜன் கட்சி! 


பாஜக உபியில் 378 தொகுதியில் போட்டியிட்டு 

3ல் டெபாசிட் இழந்தது. 


சமாஜ்வாதி கட்சி 347ல் போட்டியிட்டு 

6ல் டெபாசிட் இழப்பு!

உபியில் மொத்த இடம் 403 என்று நினைவு கொள்க!

 



காங்கிரசுக்குத் தனிப்பதிவு போட்டுள்ளேன்.

முதலில் அதைப் படியுங்கள். அதே போல 

பகுஜன், சமாஜ்வாதி ஆகியவற்றுக்கு தனித்தனிப் 

பதிவு போட்டுள்ளேன்.



1993ல் இதே நாளில் மார்ச் 12ல் மும்பையில் 

12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு!

257 பேர் செத்துப் போனார்கள். 1400 பேர்   சாவு 



படுகாயம்! தாவூது இப்ராஹிம் குண்டு வைத்தான்.  வேலை 


 



உபியில் சமாஜ்வாதியின் மதவாதம்!

மாயாவதியின் படுதோல்வி!

-----------------------------------------------------

இதுதான் religious polarisation! 

உபியில் இஸ்லாமியர்களின் மதரீதியான 

polarisation சமாஜ்வாதிக்கு சாதகமாக 

அமைந்ததைப் பாருங்கள்!

முக்கியமான இந்தப் புள்ளி விவரம் 

உணர்த்தும் உண்மை இதுதான்!


தயாரிப்பு: 

ஆங்கில இந்து ஏட்டின் புள்ளியியல் பிரிவு.


மத்சசார்பற்ற என்று போலியாக நடித்துக் 

கொண்டிருக்கும் so called secular parties 

அனைத்தும் உண்மையில் மதவாதக் கட்சிகளே!

இந்த உண்மையை காங்கிரஸ் ஆதரவு 

ஆங்கில இந்து ஏடு வெளிச்சம் போட்டுக் 

காட்டுகிறது?


மாயாவதி எப்படி யாரால் தோற்கடிக்கப் 

பட்டார்? இந்தப் புள்ளி விவரம் விளக்குகிறது.

மூளை இருந்தால் சிந்தித்துப் பார்க்கவும்.

------------------------------------------------------

2017ல் சமாஜ்வாதிக்கு உபியின் 46 சதம் 

முஸ்லிம்கள் மட்டுமே வாக்களித்தனர். 

ஆனால் 2022ல் 79 சதம் முஸ்லிம்கள் 

வாக்களித்து religious polarisation நிகழ்ந்தது.



2017ல் சமாஜ்வாதிக்கு உபியின் 46 சதம் முஸ்லிம்கள் வாக்களித்தனர். 2022ல் 79 சதம் முஸ்லிம்கள் வாக்களித்தனர். This is religious polarisation.


2017ல் சமாஜ்வாதி பெற்ற முஸ்லிம்களின் 

வாக்கு 46 சதம்.

2022ல் 79 சதம்! இதன் பெயர்தான் 

RELIGIOUS POLARISATION. 


நன்றி:: ஆங்கில இந்து ஏடு.



சாதி மறுப்பாவது புண்ணாக்காவது!

ஊருக்குத்தாண்டி உபதேசம்!

போக்கத்த பயலுக்குத்தான் சாதிமறுப்பு 

வேண்டும். திமுக மந்திரிக்கு எதுக்கு?




சாதி மறுப்பாவது, புண்ணாக்கு மறுப்பாவது??

--------------------------------------------------------------------

தலித் பையனை மணந்த 

நாயுடு சாதியைச் சேர்ந்த 

சேகர்பாபுவின் மகள்!


இப்பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் 

உயிருக்கு ஆபத்து என்று 

பாஜக ஆடசி செய்யும் கர்நாடக மாநிலத்துக்கு 

ஓடிப்போய், பெங்களூருவில் பாதுகாப்பு கேட்கும் 

ஜெயகல்யாணி (சேகர்பாபுவின் மகள்)


ஒருபக்கம் யுவராஜுக்கு எதிராக வீராவேசம் 

காட்டும் போலி முற்போக்கு கழிசடைகள் 

வாயில் என்னடா வைத்து இருக்கிறீர்கள்? 


நிலப்பிரபுத்துவ நாய்களே, feudal கழிசடைகளே,

உபியில் காங்கிரசின் தோல்விக்குக் காரணம் 

EVM மோசடிதான் என்று கிளம்புங்கடா!


NGO அரசியலை தமிழ்நாட்டில் மேற்கொள்ள

கேஜ்ரிவால் திட்டம். நிலப்பிரபுத்துவ 

திராவிட அரசியலை NGO அரசியல் 

எளிதில் முறியடிக்கும். 


சோனியாவை விரட்டும் ராமச்சந்திர குஹா!

--------------------------------------------------------------

ராமச்சந்திர குஹா என்னும் நபர் 

காங்கிரசின் கொத்தடிமை. 

இந்திய வரலாற்றை அறிவியலுக்கு 

எதிராக எழுதிக்கொண்டு இருப்பவன்.


இவனே சொல்கிறான்: 

சோனியா, ராகுலுக்கு அறிவு கிடையாது  என்று.

சோனியாவே இத்தாலிக்கு ஓடு என்கிறான் குஹா. 

இவன் சோனியாவின் மலத்தை உணவாக 

உட்கொண்ட பயல். இவனே இன்றைக்கு 

சோனியாவை விரட்டுகிறான்.


 

 


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக