செவ்வாய், 8 மார்ச், 2022

 ஹோலோடோமர் என்பது ரஷ்ய மொழிச்சொல்.

மாபெரும் பட்டினியும் பஞ்சமும் என்று பொருள்.


ஸ்டாலின் கூட்டுப் பண்ணைகளை ஏற்படுத்தினார்.

அப்போதுதான் உற்பத்தியை அதிகரிக்க

முடியும். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு 

இடங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்புத் 

தெரிவித்தனர்.


உக்ரேன் என்பது மிகவும் வளமான பகுதி.

உண்மையில் ரஷ்யாவின் தானியக் 

களஞ்சியமே உக்ரேன்தான் உக்ரேனில் 

உள்ள விவயசாயிகளின் எதிர்ப்பு வன்முறையால் 

முறியடிக்கப் பட்டது. விளைவு விவசாயம் 

பாழ்பட்டது. நிலங்கள் தரிசாயின. விளைச்சல் 

நடைபெறவில்லை. பஞ்சம் ஏற்பட்டது. லட்சக் 

கணக்கான மக்கள் மடிந்தார்கள். இந்தப் பஞ்சமும் 

பட்டினியும் உக்ரைனில் ஏற்பட்டன.       


பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டதும் அதில் 

லட்சக் கணக்கில் மக்கள் முடிந்ததும் உண்மைதான்.

ஹோலோடோமர் என்றால் ரஷ்ய அல்லது 

உக்ரேனிய மொழியில் பெரும் பஞ்சம் என்று 

பொருள்.


போலி முற்போக்கு நாய்களே, 

உங்களின் பதில் என்ன?

-------------------------------------------

பெரியார் மண்ணில் பாதுகாப்பு இல்லை!

காதல் திருமணம் செய்த தங்களைக் கொன்று 

விடுவார்கள். எனவே பாஜக ஆளும் கர்நாடக 

மாநிலம் சென்று அங்கு பெங்களூரு போலீஸ் 

கமிஷனரிடம் பாதுகாப்புக் கோருகிறார் 

அமைச்சர் சேகர்பாபுவின் மகள் 

ஜெயகல்யாணி.


போலி முற்போக்கு நாய்களே,

ஏண்டா இந்த சாதிமறுப்புத் திருமணத்தை

ஆதரிக்காமல் கள்ள மௌனம் காத்து 

நிற்கிறீர்கள்??? 



போதை மருந்து கடத்துவதுதான் மார்க்சியம் 

என்கிறான் கேரள மார்க்சிஸ்ட் கயவன்!

-----------------------------------------------------------

ரூ ஒன்றரை கோடி மதிப்புள்ள MDMA என்னும் 

போதைப்பொருளைக் கடத்திய மார்க்சிஸ்ட் 

கட்சித் தோழர் அப்சல் (வயது 33) ஆவார். 

இவர் மற்றும் இவர் மனைவி பல்கிஸ் (வயது 31)

ஆகிய ருவரையும் கேரளத்தின் கண்ணூர் 

போலி கைது செய்தது.


முன்னதாக போதை மருந்து எதிர்ப்பு இயக்கத்தை  

நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் 

அமைப்பான DYFI.


எவ்வளவு களவாணித்தனம் பாருங்கள்.

முதலில் ஊரை ஏமாற்ற போதை மருந்து 

எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது.

பின்னர் பொண்டாட்டியுடன் சேர்ந்து 

போதை மருந்தைக் கடத்துவது.

இதுதான் மார்க்சியமாடா கணிகைக்குப்

பிறந்த பயலே?


டே லூசு அருணா, இதற்கு உன் பதில் என்னடா?

நாண்டுக்கிட்டு நில்லுலே புழுத்த ஈன நாயே!   

  


இரண்டு படங்களை இங்கு கொடுத்துள்ளேன்.

முதல் படத்தில் (மேற்புறம் உள்ள படத்தில்))

DYFI நடத்திய போதை மருந்து எதிர்ப்புப்

போராட்டம். அதில் இடது ஓரமாக நிற்கிற 

கயவனைப் பாருங்கள்.


அதே கயவன்தான் இரண்டாம் படத்தில் 

பொண்டாட்டியுடன் சேர்ந்து கைது செய்யப் 

பட்டவன். ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 

போதை மருந்தைக் கடத்தியவன் இவன்.


இரண்டு படத்தையும் பாருங்கள்!

கயவாளித்தனத்தை உணருங்கள்!   


அதில் கயவன் அப்சல் பங்கெடுத்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக