உபி முதல்வர் யோகி ஆத்யநாத்தின் தொகுதியான
கோரக்பூர் அர்பன் (Gorakhpur urban) தொகுதியின் முடிவு!
சந்திர சேகர ஆசாத் டெபாசிட் இழந்தார்!
----------------------------------------------------------------------------
தொகுதி: கோரக்பூர் அர்பன் (Gorakhpur urban)
யோகி ஆதித்யநாத் (பாஜக) = 1,65,499 (66.18 சதம்)
சுபாவாதி சுக்லா (சமாஜ்வாதி) = 62,109 (24.84 சதம்)
குவாஜா ஷம்சுதீன் (பகுஜன்)) = 8023 (3.21 சதம்)
சந்திர சேகர ஆசாத் (ASP கட்சி) = 7640 (3.06 சதம்)
சேத்னா பாண்டே (காங்கிரஸ்) = 2880 (1.15).
யோகி ஆதித்த்யநாத் ஒரு லட்சத்து மூவாயிரம்
வாக்குகள் (1,03,390) வித்தியாசத்தில் சமாஜ்வாதி
வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். ஒரு சட்ட மன்றத்
தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் மேல் வித்தியாசம்
என்பது ராட்சஸத் தனமானது.
அமெரிக்கக் கைக்கூலி சந்திரசேகர ஆசாத்
வெறும் 7000 வாக்குகள் மட்டும் பெற்று
படுதோல்வி அடைந்தார். இவரைத்தான் அமெரிக்க
டைம் பத்திரிக்கை THE MOST INFLUENTIAL 100 PERSONS
என்று போலியாக பலூன் ஊதியது. தேர்தல் முடிவில்
அந்த பலூன் வெடித்துச் சிதறியது.
யோகி ஆதித்யநாத் இந்த முறை ஜெயிக்கிறது
கஷ்டம் என்றான் தமிழ்நாட்டின் போலி இடதுசாரி!
கடைசியில் மலம் தின்றான்!
*********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக