போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டு
காயடிக்கப்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர்
சரண்சித்சிங் சன்னி (Charanjit Singh Channi)!
--------------------------------------------------------------------------
குப்பைத் தொட்டியில் கிடந்த எச்சில் இலை
காற்றடித்தபோது சமயத்தில் கோபுரத்திற்குப்
போய் விடுகிறது. அப்படித்தான் பஞ்சாப்பின்
முதல்வர் ஆனார் காங்கிரசின் சரண்சித்சிங் சன்னி.
கேப்டன் அமரேந்தர் சிங்கை அகற்றிவிட்டு, அவரின்
இடத்தில் சன்னியை முதல்வராக்கினார் சோனியா.
"என் உயரம் எனக்குத் தெரியும்" என்றார் மறைந்த
திமுக தலைவர் கருணாநிதி. பிரசித்தி பெற்ற இந்த
வாக்கியம் காலத்தை வென்றும் நிற்கிறது.
ஆனால் தன் உயரம் என்ன என்று தெரியாத சிந்தனைக்
குள்ளர்கள் தங்களை மிக உயரமானவராக எண்ணிக்
கொண்டு சுயஇன்பம் அனுபவித்து வருகிறார்கள்.
அப்படித்தான் பதவி வந்ததும் அர்த்த ராத்திரியில்
குடை பிடித்தார் சன்னி! சாமியாடித்தீர்த்தார் நமது
எச்சிலை இலை முதல்வர் சன்னி.
பிரதமர் மோடி பஞ்சாப்புக்கு வந்தபோது, அவருக்கு
உரிய நியாயமான பாதுகாப்பை வழங்க மறுத்தார்
எச்சில் இலை. இதனால் பாகிஸ்தான் எல்லைக்கு மிக
அருகில் உள்ள ஒரு ஊரின் மேம்பாலத்தில் மணிக்
கணக்காகக் காத்துக் கிடந்ததும் பயனின்றி
நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, உயிரைக்
காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டு இடத்தைக்
காலி செய்தார் மோடி.
மோடி வந்தது நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு
வழங்கும் ஓர் அரசு விழாவில் பங்கேற்க; கட்சி
விழாவிற்கு அல்ல.
முதல்வர் சன்னியின் இந்த இழிவான நடவடிக்கை
முற்றிலும் தவறானது என்று பஞ்சாப் மக்கள்
தீர்ப்பளித்து இருக்கிறார்கள். பஞ்சாப் தேர்தலில்
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டும் கூட,
ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை சன்னியால்.
பதவூர், சம்கவூர் என்னும் இரண்டு தொகுதிகளிலும்
போட்டியிட்டார் சன்னி. இரண்டும் வெவ்வேறு
மாவட்டங்களில் உள்ள தொகுதிகள். என்றாலும்
(பதவூர்.. பர்னாலா மாவட்டம்; சம்கவூர்.. ரூப்நகர் மாவட்டம்)
இரண்டிலும் படுகேவலமாகத் தோற்றார் சன்னி.
பதவூர் தொகுதியில் பதிவான வாக்குகளில் 51 சதவீதம்
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் ஆம் ஆத்மி
வேட்பாளர். அவர் சன்னியை முப்பத்தேழாயிரம்
(37,558) வாக்குகள் வித்தியாசத்தில் காயடித்தார்.
இத்தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை.
தொகுதி: பதவூர்
லாப் சிங் யூகோகி, ஆம் ஆத்மி = 63,967.
சரஞ்சித் சிங் சன்னி, காங் = 26409
37,558 வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி.
அடுத்து சம்கவூர் சாஹிப் தொகுதியைப் பார்ப்போம்.
இத்தொகுதியின் MLAஆகத்தான் அவர் இருந்து வருகிறார்).
இங்கும் சன்னி தோற்கடிக்கப் பட்டார்.
சரஞ்சித் சிங் (ஆம் ஆத்மி) = 70,248
சரஞ்சித் சிங் சன்னி (காங்) = 62,306
சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில்
ஆம் ஆத்மி வெற்றி.
ஆக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டும்
சன்னி இரண்டிலும் வெற்றி பெற முடியவில்லை.
முதல்வராக இருந்ததால் அரசு எந்திரத்தின்
அதிகாரத்தையெல்லாம் பயன்படுத்தியும்கூட
பயனில்லாமல் போனது. அரசியலுக்குப் புதியவர்களான
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் சன்னியின்
கழுத்தைத் திருகி விட்டார்கள். தமது SITTING SEATஐயும்
பாதுகாக்க முடியவில்லை. புதிய தொகுதியிலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை.
சன்னியின் படுதோல்விக்குக் காரணம் பிரதமரின்
பாதுகாப்பில் அவர் குளறுபடி செய்ததே என்று
அரசியல் பகுப்பாய்வர்கள் (political analysts)
கருதுகிறார்கள். சம்கவூர் சாஹிப் தொகுதியில்கூட
அவர் தோற்று விட்டதன் மூலம், அவரின் அரசியல்
எதிர்காலம் இருண்ட நரகமாகி விட்டது.
தற்போது பஞ்சாப் கேஜ்ரிவாலின் வசம் ஆகி விட்டது.
கேஜ்ரிவாலின் மதிப்பீட்டில் சன்னி ஒரு
அருவருக்கத்தக்க அரசியல்வாதி. எனவே தலைதூக்க
ஏதேனும் முயற்சியை சன்னி செய்தால், அவரின்
விரைகளை (testicles) நசுக்கி விடுவார் கெஜ்ரிவால்.
IQ 94 உடைய சன்னி, IQ 118 உடைய கற்றறிந்த
கேஜ்ரிவாலின் மலத்துக்குச் சமமாக் மாட்டார்.
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக