வீரவநல்லூரில் நிகழ்ந்த
வரவேற்கத்தக்க வன்முறைச் சம்பவம்!
------------------------------------------------------------
போலி நக்சல்பாரி ஆதரவாளரான
குட்டி முதலாளித்துவ காத்தவராயனுடன்
இசக்கிமுத்து அண்ணாச்சி உரையாடுகிறார்.
இடம்: வீரவநல்லூர் மோர் மடம்.
நேரம்: பகல் 12 மணி.
இசக்கிமுத்து: பனிப்போர்னா என்னன்னு தெரியுமால.
காத்தவராயன்: தெரியும் அண்ணாச்சி.
இசக்கி: சொல்லுல
காத்தவ: நல்ல பனிப்பிரதேசத்துல நடக்கிற
போர் பனிப்போர் அண்ணாச்சி. கார்கில் போர்
இமயமலைப் பிரதேசத்துல நடந்தது. நல்ல பனி.
அதனால கார்கில் போர் ஒரு பனிப்போர்
அண்ணாச்சி.
.
இந்தப் பதிலை அவன் சொன்னதுமே
செருப்பைக் கழட்டிய அண்ணாச்சி
செருப்பு பிய்ந்து போகும் அளவுக்கு
போலி நக்சல்பாரி காத்தவராயனை
அடிக்கிறார்.
*****************************************
போலி நக்சல்பாரிகளின் அறிவு இந்த லட்சணத்தில்தான் உள்ளது.
ஆம், அப்படி இருந்த இடம்தான்.
தற்போது மோர் விநியோகம் எதுவும்
நானறிந்து 70 ஆண்டுகளாகக் கிடையாது.
இது முக்கிய வழியில் உள்ள ஒருவகை
ஜங்ஷன் போன்ற இடம். சின்ன பஸ் ஸ்டான்ட்
என்றும் நான் சிறுவனாக இருந்தபோது
சொல்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த இடம்.
பனிப்போர் குறித்த விவாதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக