ஏ எம் கே நினைவேந்தல் கூட்டம் தோழர்
கருத்து என்பது பொருளுக்கு நிகரானதும்
அதே நேரத்தில் எதிரானதும் ஆகும் என்பதே
கருத்து பற்றிய பரவலான அபிப்பிராயம்.
நீங்கள் கருத்தை வெகுவாக undermine செய்வது
போலத் தோன்றுகிறது. கணினியில் வரும்
master slave architecture போன்றதே பொருளுக்கும்
கருத்துக்கும் உள்ள உறவு என்பது என்
அபிப்பிராயம். இது குறித்து உங்களின்
பார்வை என்ன? (இங்கு குழப்பத்தைத்
தவிர்க்கவே அபிப்பிராயம் என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறேன்).
BSNLஐயும் ஏர் இந்தியாவையும் ஒப்பிட இயலாது.
பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கித்தான்
தனியார் நிறுவனங்கள் நடக்கின்றன.
MARGINAL CAPITAL போல பல மடங்கு கடனை
வங்கிகள் தருகின்றன. BSNL இதுவரை வங்கிக்கடன்
வாங்கியதில்லை..சொந்த மூலதனத்தில்
நடக்கும் ஒரே நிறுவனம் BSNL.
பௌதிக இருப்பு உள்ளதா? பௌதிக இருப்பு
உள்ள எதுவும் பொருளே. ஒளி என்பது ஆற்றல்.
ஒளி என்பது போட்டான்களால் ( photon) ஆனது.
இது ஆற்றல். பொருளும் ஆற்றலும் ஒன்றே
என்று ஐன்ஸ்டின் நிரூபித்தார், அவரின்
E= mc^2 (E is equal to mc squared) சூத்திரத்தின் மூலம்.
எனவே ஒளியும் பொருள்தான்.
அடுத்து ஒலி என்பதும் ஆற்றலின் ஒரு வடிவமே.
ஆற்றலும் பொருளே. எனவே ஒலியும் பொருளே.
சுருங்கக் கூறின், பௌதிக இருப்பு இருந்தால்
அது பொருளே. இதுதான் எமது வரையறை.
பொருளும் ஆற்றலும் ஒன்றே!
ஒன்று மற்றொன்றாக மாற இயலும்.
பொருள் ஆற்றலாகும். ஆற்றல் பொருளாகும்.
mass energy equivalence என்பதை ஐன்ஸ்டின் கண்டறிந்து
அறிவித்தார்.
பௌதிக இருப்பு = physical existence.
மானசீக இருப்பு என்றால் மனதில் இருப்பது.
பௌதிக இருப்பு என்றால், பிரபஞ்சப்
பெருவெளியில் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பது.
எல்லாப் பொருளும் பௌதிக இருப்பு உடையவையே.
ஆனால் "கருத்து" என்பதற்கு பௌதிக இருப்பு
கிடையாது.
Master slave architecture என்பது ஒரு உவமையாக
மட்டுமே கையாளப் பட்டுள்ளது. பொருள்தான்
எஜமான். கருத்து என்பது எஜமானின் அடிமை
என்பதை உணர்த்துவதே நோக்கம்.
இதன் மூலம் பொருளும் கருத்தும் நிகராவை
என்பது மறுக்கப் படுகிறது. ஏனெனில்
எஜமானும் அடிமையும் நிகரானவர்கள்
அல்லர். கருத்தின் ஊற்றுமூலம் (source)
மனித மனம்தான். கருத்தின் தோற்றப்
புலம் மனித மனம்தான்.
கண்ணுக்குப் புலப்பட வேண்டும் என்று
தேவையில்லை, Matter need not be visible.
Who has seen the wind? Neither I nor you. But wind is there.
Electrons, atoms are invisible But electrons and atoms
are matter. புலன்களாலும் கருவிகளின் உதவியாலும்
பொருளின் இருப்பை அறியலாம்.
அடிப்படையில் அமைந்த எமது பார்வையை
உற்பத்திமுறை என்பது ஒரு கருத்தாக்கம்.
இக்கட்டுரை பொருளைப் பற்றி விவாதிக்கிறது.
மிகவும் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில்
அவரின் வரலாறு பற்றி எழுத எனக்கு உரிமையும்
அருகதையும் உண்டு. என்றாலும் அது மிகவும்
காலத்தை விழுங்கக் கூடிய ஒரு வேலை. எப்படியும்
இன்னும் 3 மாதத்திற்கு அதைக் கையில்
எடுக்க இயலாது.
இப்போது நன்கு தேறி வருகிறேன். இந்த
டிசம்பர் 31க்குள் பழைய உடல்நலத்தைப்
பெற்று விடுவேன்.
உண்டு.மஜஇக அவற்றை வெளியிடும்.
உண்டு.
அவரையும் தியாகுவையும் ஒரு அழித்தொழிப்பு
வழக்கில் காவல்துறை சேர்த்து விட்டது.
அந்தக் காலத்தில் ஜூனியர் விகடனில்
தொடராக வந்தது.
அது நூல் அல்ல; வாழ்வின் பதிவு. சரி, நல்லது. நன்றி.
பின்னர் பார்ப்போம்; பேசுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக