1857 ல் மார்க்ஸ்சின் கட்டுரையில் கலையின் தனித்தன்மை குறித்த தெறிப்புகள் எப்படி இருந்தன என்பதற்குத்தான். ‘‘கலையைப் பொறுத்தவரை அதில் சில அற்புதப்படைப்புகள் சமுதாயத்தின் பொருளாதார அடித்தளத்தை தாண்டி மேற்கட்டுமானத்தில் எஞ்சி நிற்கின்றன. அவை அழகியல் இன்பத்தைத் தருகின்றன. சில அம்சங்களில் மேம்பட்ட இடத்தில் நிற்கின்றன’’ என்ற மார்க்சின் அவதானிப்பை விளக்கினார் அருணன். அதனால் தான் கிரேக்க அடிமைச்சமூகத்தின் விளைச்சலான கிரேக்க இலக்கி யங்களை, நாடகங்களை மார்க்ஸ் சிலாகித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக