உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
பருந்தாகாது என்பதை திராவிட தயிர் சாதங்கள்
உணர வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி
நடந்த போது பிரிட்டிஷாரை ஆதரித்தது,
சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி
நடந்தபோது காங்கிரசை ஆதரித்தது, காங்கிரஸ் தோற்று
1967 ல் அண்ணா திமுக ஆட்சியை அமைத்தபோது
திமுகவை ஆதரித்தது என்று காலமெல்லாம்
ஆட்சியில் உள்ள கட்சிக்கு வெண்சாமரம்
வீசுவதையே வழக்கமாகக் கொண்டவர்கள்
நக்சல்பாரிகளுக்கு அறிவுரை வழங்க முயலக்
கூடாது.
தனிப்பட்ட பகைமை காரணமாக முத்துராமலிங்கத்
தேவரை பலர் வன்மத்துடன் எதிர்த்தது உண்டு.
அதையெல்லாம் தலித் ஆதரவு என்று கணக்குக்
காட்ட முயற்சி செய்து தலித்துகளை ஏமாற்ற
முடியாது.
வெண்மணி விவகாரத்தில் கொலைகாரப்பாவி
கோபாலகிருஷ்ண நாயுடுவை யார் யார் எப்படி
எப்படி ஆதரித்தார்கள் என்பதற்கு வரலாறு
சாட்சி சொல்கிறது. நேரில் கண்ட சாட்சியங்கள்
பலர் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றனர்.
எனவே இந்த 2018ல் ஏமாற்று வேலை இனி
தலித்துகளிடம் எடுபடாது.
லெனின் எழுதிய நூல்களைப் பற்றி எங்களிடம்
பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது
போன்றது.
மத்திய சென்னையில் உதயநிதியை
நிறுத்தி எம்பி ஆக்கி மத்திய
இணையமைச்சர் ஆக்குவது என்ற
ஆலோசனை ஏற்கப்படுகிறது.
உள்துறை, சுகாதாரத் துறை பரிசீலனையில்!
அறிவியல் ஒளி என்பது மாத இதழ். கடைகளில்
கிடைக்காது. ஆண்டுச் சந்தா ரூ 180.
ஆயுள் சந்தா ரூ 2500.
ஆசிரியர்: நா சு சிதம்பரம்
:தொடர்புக்கு: 94440 63497.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in
1) DD மூலம் அனுப்பலாம்.
2) சிண்டிகேட் வங்கியில் நேரடியாகச் செலுத்தலாம்.
மணி ஆர்டர் ஏற்பதில்லை. நீங்கள் ஆசிரியர்
திரு சிதம்பரம் அவர்களிடம் தொலைபேசியில்
பேசலாம். அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
சிண்டிகேட் வங்கியில் பின்வரும் அக்கவுண்ட்
நம்பரில் செலுத்துக: C.A: 60121010007197.
IFSC நம்பர்: SYNB0006012 (தங்கசாலை கிளை)
நீங்களே மேலே குறிப்பிட்ட அறிக்கையைப்
படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
பருந்தாகாது என்பதை திராவிட தயிர் சாதங்கள்
உணர வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி
நடந்த போது பிரிட்டிஷாரை ஆதரித்தது,
சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி
நடந்தபோது காங்கிரசை ஆதரித்தது, காங்கிரஸ் தோற்று
1967 ல் அண்ணா திமுக ஆட்சியை அமைத்தபோது
திமுகவை ஆதரித்தது என்று காலமெல்லாம்
ஆட்சியில் உள்ள கட்சிக்கு வெண்சாமரம்
வீசுவதையே வழக்கமாகக் கொண்டவர்கள்
நக்சல்பாரிகளுக்கு அறிவுரை வழங்க முயலக்
கூடாது.
தனிப்பட்ட பகைமை காரணமாக முத்துராமலிங்கத்
தேவரை பலர் வன்மத்துடன் எதிர்த்தது உண்டு.
அதையெல்லாம் தலித் ஆதரவு என்று கணக்குக்
காட்ட முயற்சி செய்து தலித்துகளை ஏமாற்ற
முடியாது.
வெண்மணி விவகாரத்தில் கொலைகாரப்பாவி
கோபாலகிருஷ்ண நாயுடுவை யார் யார் எப்படி
எப்படி ஆதரித்தார்கள் என்பதற்கு வரலாறு
சாட்சி சொல்கிறது. நேரில் கண்ட சாட்சியங்கள்
பலர் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றனர்.
எனவே இந்த 2018ல் ஏமாற்று வேலை இனி
தலித்துகளிடம் எடுபடாது.
லெனின் எழுதிய நூல்களைப் பற்றி எங்களிடம்
பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது
போன்றது.
மத்திய சென்னையில் உதயநிதியை
நிறுத்தி எம்பி ஆக்கி மத்திய
இணையமைச்சர் ஆக்குவது என்ற
ஆலோசனை ஏற்கப்படுகிறது.
உள்துறை, சுகாதாரத் துறை பரிசீலனையில்!
அறிவியல் ஒளி என்பது மாத இதழ். கடைகளில்
கிடைக்காது. ஆண்டுச் சந்தா ரூ 180.
ஆயுள் சந்தா ரூ 2500.
ஆசிரியர்: நா சு சிதம்பரம்
:தொடர்புக்கு: 94440 63497.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in
1) DD மூலம் அனுப்பலாம்.
2) சிண்டிகேட் வங்கியில் நேரடியாகச் செலுத்தலாம்.
மணி ஆர்டர் ஏற்பதில்லை. நீங்கள் ஆசிரியர்
திரு சிதம்பரம் அவர்களிடம் தொலைபேசியில்
பேசலாம். அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
சிண்டிகேட் வங்கியில் பின்வரும் அக்கவுண்ட்
நம்பரில் செலுத்துக: C.A: 60121010007197.
IFSC நம்பர்: SYNB0006012 (தங்கசாலை கிளை)
நீங்களே மேலே குறிப்பிட்ட அறிக்கையைப்
படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக