செவ்வாய், 25 டிசம்பர், 2018

மாதவியின் கடிதம் பற்றி அறிந்திருப்போர்
பேறு பெற்றோர். பேறு பெறாதோர் அதிகமாகவும்
பேறு பெற்றோர் மிகக் குறைவாகவும் இருப்பது
இயல்பே. நன்றி. 

மைக்கேல் பாரடே படிக்காதவர்தான். அவரின்
பங்களிப்பு அதிகம். ராமர் பிள்ளையின்
மூலிகை எரிபொருள் பற்றிய தகவல்கள்
விவரங்கள் எதுவும் எனக்கு .கிட்டவில்லை.
எதையும் நான் படிக்கவும் இல்லை.
ஒன்றும் தெரியாமல் எப்படி கருத்துச் சொல்ல
முடியும்? யாராவது தரவுகளைச் சேகரித்து
ஆராய்ந்து நேர்மையுடன் கருத்துக் கூறினால்
நல்லது.


கால்குலசை முதன் முதலில் கண்டு பிடித்தவர்
நியூட்டன். ஆனால் தாமதமாகப் பதிப்பித்தார்.
நியூட்டனுக்குப் பின்பு கண்டு பிடித்தவர் லைபினிட்ஸ்.
ஆனால் நியூட்டனுக்கு முன்னரே பதிப்பித்தார்.
இதனால் அக்காலத்தில் கால்குலஸைக்
கண்டு பிடித்தவர் யார் என்ற சர்ச்சை
எழுந்தது. பின்னர் உண்மைகள் தெளிவாயின.

இன்று கால்குலஸில் பயன்படுத்தும் function
என்ற concept லீபினிட்ஸ் வழங்கியது. நியூட்டனின்
dot notationஐ விட லீபினிட்ஸின் குறியீட்டு முறை
சிறப்பாக இருந்தது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக