வெள்ளி, 24 ஜூலை, 2020

சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------
செயற்கைக்கோள் 36,000 கிமீ உயரத்தில் உள்ளது.
சேப்பாக்கத்தில் நடக்கும் நிகழ்வானது, சேப்பாக்கத்தில்
இருந்து செயற்கைக் கோளுக்கும் பின்னர் செயற்கைக்
கோளில் இருந்து பூமிக்கும் (அதாவது சேப்பாக்கத்துக்கும்)
வர வேண்டும். இதில் 36,000 கிமீ plus 36,000 கிமீ என்பதாக
மொத்தம் 72,000 கிமீ போக வேண்டும்.

ஆக, தூரம் = 72,000 கிமீ
வேகம் (velocity of the signals) = ஒளியின் வேகம்
= 300,000 கிமீ/ வினாடி

நேரம் = தூரம் divided by வேகம்
= 72,000 divided by 300,000
= 0.24 வினாடி.

எனவே செயற்கைக்கோள் ஒளிபரப்பில் 0.24 வினாடி
தாமதம் ஆகும்.
**************************************************   

Euler's formula states that for any real number x:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக