திங்கள், 20 ஜூலை, 2020

Antony Valan




அன்பார்ந்த வீரராகவன் சார்,

எவ்வளவு வன்மத்தோடு இந்த வேசி மகன்
அந்தோணி வளன் என்கிற மதவெறியன் எழுதுகிறான்
பாருங்கள். எங்கெங்கோ இண்டு இடுக்கில் எழுதுவதால்
இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.

குலத்தொழிலாக pimp தொழிலைப் பார்க்கும்
இந்த ஈனப்பயல் உயிர் வாழும் தகுதி உடையவன் அல்ல.
நாத்திகக் கருத்துக்களை எதிர்த்து இவன் கருத்துச்
சொன்னதால், இவனை நான் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பே பிளாக்/ unfriending செய்து விட்டேன். அத்தோடு
அவனை நான் மறந்து விட்டேன். ஆனால் அவன் சதா
என்னுடைய நினைவாகவே இருந்திருக்கிறான்.

என் கருத்துக்கு மறுப்புச் சொல்ல இயலாத நிலையில்
desperate conditionல் வசவுகளில் இறங்குகிறான்.
இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது
என்று கருதும் எவர் ஒருவரும் நேர்மையுடன்
அந்தோணி வளனைக் கண்டிக்கட்டும்.



Physics என்ற சொல் இயற்கையைக் குறிக்கும்.
இயற்கையை அறிவது அதாவது
பிரபஞ்சத்தை அறிவது, அதன் இயக்கத்தை அறிவது,
அது இயங்குவதற்கான விதிகளை அறிவது
ஆகியவை இயற்பியலின் வேலைகள். அவ்வாறு
இயற்கையை அறிந்து இயற்பியல் என்ன
சொல்கிறதோ அதுவே உண்மை எனப்படும்.
 

உண்மையைக் கண்டறிந்து சொல்வது அறிவியலின்
வேலை; அதாவது இயற்பியலின் வேலை.
வேறு யார் உண்மைகளைக் கண்டறிந்து சொல்லும்
வேலையில் ஈடுபட்டுள்ளனர்? அந்தப் பொறுப்பும்
கடமையும் வேறு யாருக்கு உள்ளது? மதங்களுக்கு
நிச்சயம் இல்லை.

எனவே உண்மை என்பது யாதெனில்,
அறிவியல் எதை உண்மை என்று சொல்கிறதோ
அது மட்டுமே உண்மை ஆகும். நிரூபிக்கப்பட்ட
ஒன்றை மட்டுமே உண்மை என்று அறிவியல்
சொல்கிறது.

கார்மன் கோட்டுக்கு (Karman line) மேலேயா கீழேயா?
சர்வதேச விண்வெளி நிலையம் எங்குள்ளது?
பதில் தருக!

  

இரண்டு சரியான விடைகள் வந்திருக்கின்றன.
உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இந்தப் பதிவு தேவையற்றதாகக் கருதப்படும்
என்றே நினைத்தேன். ஆனால் மிகச் சரியான
விடைகள் இரண்டு வந்திருக்கின்றன.

கார்மன் கோடானது வளிமண்டலத்தையும்
விண்வெளியையும் பிரிக்கும் எல்லைக் கோடு.
வளிமண்டல எல்லைக்குள் யாரும் ஒரு விண்வெளி
நிலையத்தை அமைக்க மாட்டார்கள். எனவே சற்று
காமன் சென்சைப் பயன்படுத்தினாலே போதும்,
இக்கேள்விக்குச் சரியான விடையளிக்கலாம் என்ற
நினைப்பில்தான் இக்கேள்வியைத் தயாரித்தேன்.
அது வெற்றி அடைந்துள்ளது.



வளி மண்டலம், வெளி மண்டலம் என்பதாக
எதுகை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்
எனக்கு பயமாக இருக்கிறது. மாணவர்களுக்குப்
புரியாமல் போய்விடுமோ  அல்லது பிறழ்புரிதலுக்கு
இலக்காகி விடுவார்களோ என்று எனக்கு பயம் உள்ளது.
வளிமண்டலத்தையம் ஆழ்வெளியையும் (deep space)
பிரிக்கும் எல்லைக்கோடே கார்மன் கோடு. இந்தப்
புரிதல் மாணவனுக்கு ஏற்பட வேண்டும். அதுதான்
எனது அக்கறை.

ஒவ்வொரு ப்ளஸ் டூ மாணவனும், நீங்கள் காட்டிய
வீடியோவில் உள்ளபடி,  சர்வதேச விண்வெளி
நிலையத்தை (ISS) தன் வீட்டில் இருந்தபடியே
அல்லது ஒரு வசதியான இடத்தில் இருந்தபடி
பார்த்திருக்க வேண்டும். ISSஐப் பார்க்காதவனை
என்ன செய்வது?


நல்லதொரு கேள்வியே இது. கடவுளை


கடவுளை சான்றோர்கள் உணர்ந்தார்களா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கடவுளை உணர்ந்ததாகக் கூறிய சான்றோர்கள்
எவரும் எந்த ஒரு malafide intentionம் இல்லாமல்
நேர்மையுடனும் உள்ளத் தூய்மையுடனும்தான்
கூறிச் சென்றனர் என்பதை தாராளமாக ஏற்றுக்
கொள்ளலாம். ஏனெனில்  சான்றோர்களின் நோக்கம்
மோசடி புரிவதல்ல.

ஆனால் சான்றோர்கள் உணர்ந்தார்கள் என்பதாலேயே,
அவர்கள் உணர்ந்த ஒன்று மெய்யானது என்று ஏற்க
இயலாது. அது அவர்களின் கற்பனையே.

இத்தகைய கூற்றுக்களை காலங்காலமாக ஆராய்ந்த
அறிவியலாளர்கள், இவை அனைத்தும் சார்புநிலை 
உளவியல் (para psychology) விளைவுகள் என்ற
முடிவுக்கு வந்தார்கள்.

சான்றோர்கள் மானசீகமாக உணர்ந்தார்கள் என்பதன் 
அறிவியல் இணைவைப்பு Thought Experiment என்று கூறலாம்.
பிரசித்தி பெற்ற எர்வின் ஷ்ராடிங்கரின் பூனைப்
பரிசோதனை ஒரு Thought Experiment ஆகும்.

சான்றோர்கள் கடவுளை உணர்ந்தார்கள் என்பதன்
பொருள் அவர்கள் ஒரு Thought Experimentஐச் செய்தார்கள்
என்பதுதான். ஷ்ராடிங்கர் செய்தால் அது அறிவியலின்
Thought Experiment. வள்ளலார் அல்லது ரமண மகரிஷி
செய்தால், அது ஆன்மிகத்தின் Thought Experiment.
அவ்வளவுதான்.

ஆக இவற்றையெல்லாம் அறிவியல் இனிமேல்தான்
ஆராய வேண்டும் என்றில்லை. ஏற்கனவே ஆய்ந்தறிந்து
வந்தடைந்த முடிவுகளைத்தான் நியூட்டன் அறிவியல்
மன்றம் சுட்டுகிறது. இவையெல்லாம் para psychological
effects மட்டுமே.  

இறுதிக்கும் இறுதியான பரிசோதனையில், கடவுள்
இருக்கிறார் என்றால், நல்லது, அவரின் பௌதிக
இருப்பைச் சுட்ட வேண்டும். இங்கு தேவை
Thought Experiment அல்ல. Actual physical experiment.
குறைந்தபட்சம் ஒரு கார்ட்டீசியன் அச்சிலாவது
கடவுளின் இருப்பைச் சுட்ட வேண்டும். 
பௌதிக இருப்பு இல்லையேல் கடவுள் இல்லை!

நான் ஒரு Hilbert spaceல் உட்க்கார்ந்து கொண்டு
கடவுளின் வருகைக்காக காத்துக் கொண்டு
இருக்கிறேன். கடவுள் வரட்டும்!
****************************************************     
 

.





   











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக