வியாழன், 16 ஜூலை, 2020

முதல் படத்தில் இருப்பவர்கள் யார்?
இவ்விருவரின் கடவுள் ஏற்பாளர் யார்?
மறுப்பாளர் யார்? ((வலது)  ஆவா

படத்தைப் பார்த்த உடனேயே, இவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்
(உலகின் மாபெரும் நாத்திக அறிஞர்) என்று
அடையாளம் கண்டு கொள்ள வேண்டாமா?
அவ்வாறு அடையாளம் காண இயலவில்லை என்றால்,
அது நாணத்தக்கது அல்லவா?


ரிச்சர்ட் டாக்கின்ஸ் பல நூல்களை எழுதி உள்ளார்.
அவற்றுள் பல அறிவியல் நூல்கள். கடவுளின்
மண்டையில் ஆணி அடித்து உள்ளே இறக்கும்
அவரின் புகழ் பெற்ற நூல் எது? இதற்குப் பதில்
தெரிய வேண்டாமா? போலி இடதுசாரித் தற்குறிகளே,
உங்களின் பதில் என்ன?


யாம் கூறுவது முடிந்த முடிவு! அதற்கு மேல் அப்பீல்
எதுவும் கிடையாது.
உயிர் என்பதற்கும் கடவுளுக்கும்
என்ன சம்பந்தம்?


முன்பு உயிர் குறித்து நிறைய எழுதி உள்ளேன்.
இந்தத் தலைப்பில் என்று நினைவில்லை.
தேட வேண்டும். நிற்க. ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய
நூல்களைப் படிக்கலாம். உயிரின் தோற்றம் பற்றி
அறியலாம்.

இருப்பினும் புழுவினும் இழிந்த கொளத்தூர் மணி,
விடுதலை ராஜேந்திரன். தற்குறி தோசை மதிமாறன்
ஆகியோர் நாத்திகம் பேசுவதாய் போலியாக
அறிவித்துக் கொண்டு தங்களின் அறியாமையுடன்
சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் பதில்
தராவிட்டால், அல்லது சரியான பதில் அவர்களுக்குத்
தெரியாவிட்டால், அவர்களைச்  செருப்பால் அடியுங்கள். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக