புதன், 1 ஜூலை, 2020

பொதுவெளியில் சண்டையிடும் காமவெறிக் குழுக்கள்!
மார்க்சிஸ்ட் தலைமையின் கள்ள மௌனம் ஏன்?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
காமம் என்பது இலைமறைகாயாக இருக்க வேண்டும்
என்று சொல்லப்பட்டது. இப்படிச் சொல்வது
நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்றும் காமத்தைப்
பொதுவெளியில் தயக்கமின்றி வெளிப்படுத்தலாம்
என்று எடுத்துக் கூறப்பட்டது. இதுதான் நவீனப் பண்பாடு
அல்லது முதலாளியப் பண்பாடு என்று கூறப்பட்டது.

மேற்கூறிய நவீனப் பண்பாடு இன்று பத்தாம் பசலித்
தனமாக ஆகிவிட்டது. இன்று பின்நவீனத்துவம்
வந்து விட்டது. அது கழிபெருங்காமத்தை ஆதரிக்கிறது.
காமம் சார்ந்த பல்வேறு சமூகத் தடைகளை
உடைத்தெறி என்று பின்நவீனத்துவம் அறைகூவல்
விடுக்கிறது.

(அண்ணனும் தங்கையும் புணரக் கூடாது; குழந்தைகளைப்
புணரக் கூடாது போன்றவை சமூகம் விதித்துள்ள தடைகள்)

அண்மையில் தமிழ்நாட்டில் பின்நவீனத்துவக்
காமவெறிக் குழுக்களின் உள்சண்டை வெளிச்சத்துக்கு
வந்தது. பிரான்சு நாட்டில் வாழும் தமிழச்சி என்னும்
பெண்ணும். லூலு தேவ ஜூம்லா என்னும் பெண்ணும்
பெரிதாகச் சண்டையிட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இக்குழுவினரின் நிர்வாண
வீடியோக்கள், காமக் களியாட்டங்கள் ஆகியவற்றை
இரு தரப்பினரும் வெளியிட்டனர். இரு தரப்பினரும்
அம்பலப் பட்டனர்.

பெரும்பாலும் பெரியாரிஸ்டுகளை மட்டுமே கொண்ட
இந்தக் காமவெறிக் குழுக்களில் மார்க்சிஸ்ட் கட்சியைச்
சேர்ந்த சிலரும் பங்கெடுத்திருப்பது அண்மையில்
அமிலமானது. அவர்களின் நிர்வாண வீடியோக்கள்
வெளியாயின.

முழு போதையில் ஒரு ஆம்னி பஸ்சில் முழு
நிர்வாணத்துடன் இருந்த ஒரு மார்க்சிஸ்ட் பெண்
பேராசிரியரின் வீடியோக்கள்
வெளியாயின என்று செய்தி வந்துள்ளது.  
          
DYFI என்னும் இளைஞர் அமைப்பைச் சார்ந்த ஒருவரின்
பெயரைக் குறிப்பிட்டு அவரின் காமவெறி வீடியோவை
வெளியிட்டு உள்ளனர் பின்நவீனத்துவப் பெண்கள்.

இவ்வளவு இருந்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் உ வாசுகி
யார் மீதும் எவர் மீதும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் தலைமையும் கள்ள
மௌனமே சாதிக்கிறது.

காமவெறிக் குழுக்களின் செயல்பாடுகள் வரவேற்கத்
தக்கவை என்று கருதுகிறது மார்க்சிஸ்ட் தலைமை? 
**************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக