பாஸ்கரர் (Bhaskara Acharya II) 12ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர். அக்கால இந்தியாவின் மாபெரும் கணித
வானியல் நிபுணர்.
இவர் கணிதம் குறித்து பல நூல்களை எழுதி உள்ளார்.
அவற்றில் ஒன்று சித்தாந்த சிரோன்மணி. இந்நூலின்
முதல் பாகத்திற்கு லீலாவதி என்று பெயர் தமது
மகள் லீலாவதியின் பெயரை இந்நூலுக்கு
வைத்துள்ளார் இரண்டாம் பாஸ்கரர்.
லீலாவதி நூலும் ஒரு exercise book போன்றதே.
அதில் நிறையக் கணக்குகள் உள்ளன.
Arithmetic, Algebra சார்ந்த கணக்குகள்.
கணிதம் பயின்றோர் இந்நூலின் எல்லாக்
கணக்குகளுக்கு விடை கண்டு இருப்பர்.
இந்நூலில் உள்ள கணக்குகளுக்கு விடை காண்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக