இந்திய அரசமைப்புச் சட்டம்!
8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகள்!
தற்கொலைகளைத் தடுக்க வழி!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
ஆங்கில அகர வரிசைப்படி.
1) அசாமியம் (Assamese)
2) வங்காளி (Bengali)
3) குஜராத்தி
4) இந்தி
5) காஷ்மீரி
6) கன்னடம்
7) மலையாளம்
8) மராத்தி
9) ஒரியா (Odia)
10) பஞ்சாபி
11) சமஸ்கிருதம்
12) தமிழ்
13) தெலுங்கு
14) உருது
15) சிந்தி
16) கொங்கணி
17) மணிப்புரி
18) நேபாளி
19) போடோ
20) டோக்ரி
21) மைதிலி
22) சந்தாலி
டாக்டர் அம்பேத்கார் அரசமைப்புச் சட்டத்தை இயற்றி
அது 195ல் செயல்பாட்டுக்கு வந்தபோது, உருது வரையிலான
14 மொழிகள் மட்டுமே அட்டவணையில் இருந்தன.
பின்னர் 1967ல், 1992ல்,2003ல் 8 மொழிகள் சேர்க்கப்
பட்டன. கொங்கணி மொழியை சில லட்சம் பேர்தான்
பேசுகின்றனர். அந்த மொழியும் அங்கீகரிக்கப்பட்ட
மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்
பட்டுள்ளது. பீகாரில் சந்தால் பழங்குடி இன மக்களின்
மொழியான சந்தாலியும் 2003ல் சேர்க்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------
போட்டித் தேர்வுகள், ஆசிரியருக்கான TET தேர்வு,
TNPSC, UPSC,SSC தேர்வுகள் எழுதுவோர்
தெரிந்திருக்க வேண்டிய செய்தி இது.
இதையெல்லாம் கண்டிப்பாகப் படியுங்கள்.
விதையில்லாத் திராட்சை போல கடினமான
விஷயங்களைக்கூட, ஒரு கேப்ஸ்யூல் வடிவில்
கொடுத்திருக்கிறேன்.
இதே விஷயங்களை நீங்கள் காசு கொடுத்து
ஒரு கோச்சிங் சென்ட்டரில் படிக்கலாம்.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே
அனைத்தையும் இலவசமாகத் தருகிறது.
இதைப் படித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
படிக்காமல் புறக்கணித்தால், தற்கொலை செய்து
கொண்ட செத்துப் போனவர்கள் பற்றிய செய்தியில்
உன் பெயரும் வரும்.
*****************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக