உண்மையில் எரோட்டஸ்தீனசுக்கு அளத்தலில்
உதவி செய்தது சூரியனே. இந்தப் பரிசோதனையை
அவர் ஒரு summer solstice நாளில் செய்ததாகக் கூறப்
படுகிறது.
எரோட்டஸ்தீனஸ் வட எகிப்தில் உள்ள
அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்தவர்.
தெற்கு எகிப்தில் உள்ள செயீன் (Syene) என்ற ஊரில்
உள்ள ஒரு கிணற்றில், ஒரு குறிப்பிட்ட நாளில்
சூரியனின் நிழல் எதுவும் கிணற்றின் அடியில்
விழுவதில்லை என்று பலரும் பேசிக் கேட்டவர்
எரோட்டஸ்தீனஸ். SOLSTICE காரணமாகவே
இவ்வாறு நிகழ்கிறது என்பதை எரோட்டஸ்தீனஸ் அறிவார்.
எனவே செயீன் என்னும் ஊரில் உள்ள கோணம் பூஜ்யம் டிகிரி
என்று கொண்டு, அலெக்ஸாந்திரியாவின் கோணத்தை
அளந்து 7.2 டிகிரி என்று கண்டறிந்து, பூமியின் சுற்றளவை
உரிய கணக்கீடுகள் மூலம் கண்டறிந்தார்.
உங்களுக்கு என்ன தெரியும்? உற்பத்தி மொழி என்றால்
என்னவென்று உங்களால் இன்னும் தெரிந்து கொள்ள
முடியவில்லை. இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே
சொன்னேன். உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று.
புரிந்து கொள்ள முடியாத உங்களுடன் விவாதிப்பது
எனக்கு நேர விரையம். ஒரு fake idயில் ஒளிந்து கொண்டு
தன்னைப் பற்றிய எந்த விவரமோ தகவலோ
வெளித் தெரியாமல் பார்த்துக்கொண்டு, உங்களின் இன்னொரு
அறியாமையைப் பெருமையுடன் வெளிப்படுத்திக்
கொண்டு இருக்கிறீர்கள்.
உற்பத்தியில் ஒரு சில தொழிற்சாலைகள் மட்டுமே
பங்காற்றுகின்றன என்று நீங்களாகவே புரிந்து
கொண்டால், யாரால் உங்களைக் குணப் படுத்த முடியும்?
உற்பத்தி என்றால் உற்பத்திதான். இந்தியாவின் உற்பத்தி
மொழி ஆங்கிலம்தான். அது இல்லை என்று சொல்வது
மூடத்தனம். நிற்க. உங்களின் கல்வித் தகுதி என்ன?
உங்களின் புரிதல் மட்டம் என்ன? இதுவரை படித்து
இருக்கிறீர்கள்? இதையெல்லாம் மறைத்துக் கொண்டு
மேதாவி வேஷம் போடுவது நாணத்தக்கது.

5) செயீன் என்ற ஊரில் ஒரு பரந்த இடத்தில், சூரியன்
நடு உச்சியில் இருக்கும் நேரத்தில், தரையில்
ஒரு குச்சியை நட்டார் எரோட்டஸ்தீனசின் நண்பர்..
குச்சியின் நிழல் மிகச் சிறியதாக இருக்கும்போது, அதன்
கோணத்தை அளந்தார். அது 0 டிகிரியாக ஆக இருந்தது.
6) அதே போல அலெக்ஸாந்திரியா நகரில்
எரோட்டஸ்தீனஸ் தரையில் அதே நீளமுள்ள
ஒரு குச்சியை நட்டு, கோணத்தை அளந்தார்.
அது 7.2 டிகிரியாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக