வெள்ளி, 4 செப்டம்பர், 2015

1949 செப்டம்பர் 14 அன்று, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் 
கூட்டத்தில், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி (official language)
என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
**
மனோரமா ஆண்டுப் புத்தகத்தில் (year book) இதுவரை, ஒவ்வொரு
வருடமும், ராஜேந்திர பிரசாத் தம்முடைய casting voteஐப்
பயன்படுத்தி, இந்திக்கு ஆதரவாக வாக்களித்தார் என்று எழுதப்
பட்டுள்ளது. ஆனால், இது சரியன்று என்றும் பெரும்பான்மை
ஆதரவுடன்தான் இந்தி ஆட்சிமொழி என்கிற தீர்மானம்
நிறைவேறியதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக