செவ்வாய், 22 செப்டம்பர், 2015

 குட்டி முதலாளித்துவ வர்க்கம் என்பது   மார்க்சியம் வகைப் படுத்திய
 ஒரு வர்க்கம். இந்த வர்க்கத்தின் நலம் பேணும் சித்தாந்தம்
குட்டி முதலாளித்துவ சித்தாந்தம் ஆகும். இது ஒரு உடைமை
வர்க்க சித்தாந்தம் ஆகும். எனவே இது ஒரு வர்க்க சமரச
சித்தாந்தம் ஆகும்.
**
இக்கட்டுரையின் வாசிப்பு, மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒரு குறைந்தபட்ச பரிச்சயத்தைக் கோருகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக