முத்தமிழாய் வழங்கப்பட்ட தமிழில் இசையும் நாடகமும்
தமிழில் இருந்து விலகி நிற்கின்றன. எனினும், இன்றும்
முத்தமிழையும் ஏற்றியும் போற்றியும் வருபவர் முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களே. முத்தமிழறிஞர் என்ற அடைமொழி அவருக்கு
ஆயிரம் விழுக்காடு பொருந்தி நிற்கிறது.
**
கலைஞரின் போர்வாளும் பூவிதழும் என்ற நாட்டிய நாடகம்
பார்த்தீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிகழ்வுக்கு நேரில்
சென்று முத்தமிழையும் பருகியவன் யான். அது YouTubeஇல்
கிடைக்கக் கூடும். தேடிப்பார்க்கலாம்.
**
இசைத்தமிழ் குறித்து ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள் இன்றைய
தமிழகத்தில் இருவரே. கலைஞரும் மம்மது அவர்களுமே.
**
சிலம்பு குறித்து எழும் ஐயங்களுக்கு கலைஞரிடமே,
அவரது முகநூல் பக்கத்தில் சென்று விளக்கம் கேட்கலாம்
என்று கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக