புதன், 16 செப்டம்பர், 2015

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை!
-------------------------------------------------------------------
லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்வானது இந்திய மாணவர்களுக்குக்
கடினமாக இருக்குமே என்று அண்ணாவிடம் கேட்டபோது,
அண்ணா கூறிய மறுமொழி!
**
After a long consideration, consultation and confabulation, I have come
to the conclusion that the London matriculation examination is no more
a botheration to the students of our nation whose main occupation is
irrigation and cultivation.
**
எத்தனை ஷன் (tion) கடல்மடை திறந்தாற்போல் வந்து
கொட்டுகிறது பாருங்கள். இந்த மறுமொழிக்குப் பின்
அனைவருமே அண்ணாவின் காலில் விழுந்து வணங்கினர்.
**
திறம்மிக்க புலமையெனில் அதை வெளிநாட்டார் வணக்கம்
செய்திடல் வேண்டும் என்றார் பாரதியார். எனவேதான்
அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் அண்ணா அவர்களுக்கு
Chubb Fellowship விருது வழங்கி கௌரவித்தது.
***********************************************************
பின்குறிப்பு: பள்ளி மாணவர்களை இதை மனனம் செய்யச்
சொல்லுவது நம்  கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக