புதன், 9 செப்டம்பர், 2015

பெயர்- விஜயகுமார்
புனைப்பெயர்-புஷ்கின்
(ரஷ்ய எழுத்தாளர் பெயர்)
வயது-39
படிப்பு- 10-ம் வகுப்பு.
தொழில்- பெயிண்டர்
(ஹவுஸ் பெயிண்டிங்)
( ஓவியரல்ல)
சார்பு -இடதுசாரி சிந்தனை.
நோக்கம்- கம்யூனிசப் புரட்சி.
கட்சி-எந்தஅமைப்பிலுமில்லை
ஊர்-மதுரை.
இப்போது இருக்குமிடத்தையும் தொலைபேசி எண்ணையும்
புகைப்படத்தையும் தற்போதைக்கு வெளியிட முடியாது.
ஏனென்றால் போன வாரம் மட்டும்
மூன்று முறை போலீசார் நண்பர்களை தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக