செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தற்போது, 2015இன் தொடக்கத்தில், பூமியின் வளிமண்டலத்தில்
உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு 400 ppm ஆகும்.
ppm என்பது part per million என்று பொருள்படும். அதாவது,
பத்து லட்சத்தில் நானூறு பங்கு எனப் பொருள்.
**
வளிமண்டலத்தின் மொத்த நிறை (The total mean mass of the
atmosphere), ஒரு கணக்கின்படி, 5.1480x 10^ 18 கிலோகிராம்.
இதில் கார்பன்டைஆக்சைடின் நிறை 3x 10^ 15 கிலோகிராம்.
**
விரிவான கட்டுரை  வெளிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக