திமுக கூட்டணியில் விசிகவுக்கு
ஒரு சீட்டு சிதம்பரம் தொகுதி மட்டுமே!
ஸ்டாலின் கறார்!
2 சீட்டு கேட்டு மன்றாடும் விசிக! இழுபறி நீடிப்பு! உண்டு. இது உறுதி.
விளக்கக் கட்டுரை இன்றிரவு 11 மணிக்கு வெளியாகும்
மதிமுகவுக்கு 2 சீட்டு ஒதுக்கும் ஸ்டாலின்!
ஏற்றுக் கொண்ட வைகோ தலைவணங்கி ஏற்ற வைகோ!!
எந்தத் தொகுதி என்பதில் சிக்கல் நீடிப்பு!
எனவே அறிவிப்பு தாமதம்!
யெச்சூரி தொலைபேசியில் பேசி
2 சீட்டு கேட்டும் தர மறுத்த ஸ்டாலின்!
ஒரு சீட்டு மட்டுமே! ஸ்டாலின் கறார்!
ஒரு சீட்டுக்காக கட்சியை அடகு வைக்கும் யெச்சூரி!
தனித்துப் போட்டியிடுமா CPM?
திமுக கூட்டணியில் CPI க்கு ஒரு இடம்! கும்
தலைவணங்கி ஏற்ற முத்தரசன்!
எந்தத் தொகுதி என்று துரைமுருகன்
முடிவு செய்ததும் அறிவிப்பு வெளியாகும்.
திமுக கூட்டணி இறுதி நிலவரம்!
திமுக= 22.காங் =10.மதிமுக=2.
CPI =1. CPM =1. VCK=1. IJK =1. கொங்கு =1.
IUML =1. ஜவஹருல்லா =0. மொத்தம்= 40.
இதுதான் இறுதி நிலவரம். எந்தெந்தத் தொகுதி
என்று முடிவானதும் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெளியாகும். எமது விளக்கக் கட்டுரை
இன்றிரவு 11 மணிக்கு வெளியாகும். (நேரம் இருந்தால்)
திருச்சி தொகுதியைக் கேட்டு கண்ணீர் மல்க
வைகோ மன்றாடியும் தர மறுத்த ஸ்டாலின்.
விருதுநகரைக் கேட்டு காங்கிரஸ் நெருக்கடி!
வைகோ தொகுதி முடிவாகவில்லை!
அது திமுகவுக்கு 100 சதம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதி.
விருதுநகரில் வைகோ தொடர்ந்து தோற்கிறார்.
இந்த முறையும் தோற்போம் என்று அஞ்சும் வைகோ
திருச்சியைக் கேட்கிறார். முகத்தில் அடித்தாற்போல்
மறுத்து விட்டது திமுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக