புதன், 13 மார்ச், 2019

Attn Smt C Gowsalya

1) கன்டோன்மென்ட் நிறுவனத்தில் ஒருபோதும் முழுமையான
நீதி கிடைக்காது. ஓரளவேனும் நீதியைப் பெற வேண்டுமெனில்
போராடி ஆக வேண்டும்.

2) வழக்கிற்குள் defence assistant வராமல் எதுவும் செய்ய இயலாது.

3) Defence Assistantஐ அனுமதிக்காமல், ஒருதலைப்பட்சமாக
inquiryஐ நடத்தி, ஒரு தீர்ப்பை அறிவிப்பார்கள் என்றால்
அதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலமாகவே
முறியடிக்க முடியும்.

4) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான முகாந்திரங்கள்
நிறையவே இருக்கின்றன. தேவையெனில் வழக்குத் தொடுக்க
நாம் தயாராக இருக்க வேண்டும். முடிந்தவரை உள்ளக
விசாரணையின் வரம்புக்குள் நின்று கொள்ளவே நாம்
முயற்சி செய்வோம். அது முடியாமல் போனால் மட்டுமே
நீதிமன்றத்தை நாட நேரிடும்.

5) மின்னஞ்சலில் அனுப்பியுள்ள இரண்டு கடிதங்களையும்
பிழையின்றித் தட்டச்சு செய்து கையெழுத்திட்டு உரிய
அதிகாரிகளுக்கு அனுப்பவும். இது அவசரம்.

6) மேற்கூறிய கடிதங்களை உரிய அதிகாரிகளின் மின்னஞ்சல்
முகவரிக்கே உடனடியாக இப்போதே அனுப்பி விடவும்.
அவர்கள் ஏதேனும் தவறான முடிவு எடுப்பதை இந்தக்
கடிதங்கள் தடுக்கும்.
----------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக